27 நட்சத்திரங்கள் 12 ராசிகள்

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் (12 Rasi and Nakshatra List in Tamil) – ராசி நட்சத்திரம் அட்டவணை – நாம் இந்த பதிவில் 12 ராசிகளும் 27 நட்சத்திரங்கள் பற்றி அறிந்துகொள்வோம் மேலும் ஒவ்வொரு ராசிகளுக்குரிய நட்சத்திரங்கள் எவை எவை என்று அறிந்து கொள்வோம்.

27 நட்சத்திரங்கள் 12 ராசிகள்
27 நட்சத்திரங்கள் 12 ராசிகள்

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிக்குக்குரிய நட்சத்திரங்கள் எவை என்று பார்ப்போம்.

12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் –  ராசி நட்சத்திரம் அட்டவணை

மேஷம் ராசி

நட்சத்திரங்கள் – அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம்

ரிஷபம் ராசி

நட்சத்திரங்கள் – கார்த்திகை 2,3,4ஆம் பாதம், ரோகிணி, மிருகுசீரிடம் 1,2ஆம் பாதம் வரை

மிதுனம்

நட்சத்திரங்கள் – மிருகசீரிடம் 3,4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ஆம் பாதம் முடிய

கடகம்

நட்சத்திரங்கள் – புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

சிம்மம்

நட்சத்திரங்கள் – மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம்

கன்னி

நட்சத்திரங்கள் – உத்திரம் 2,3,4ஆம் பாதம், ஹஸ்தம், சித்திரை 1,2ஆம் பாதம்

துலாம்

நட்சத்திரங்கள் – சித்திரை 3,4ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3ஆம் பாதம்

விருச்சிகம்

நட்சத்திரங்கள் – விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை

தனுசு

நட்சத்திரங்கள் – மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் வரை

மகரம்

நட்சத்திரங்கள் – உத்திராடம் 2,3,4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ஆம் பாதம்

கும்பம்

நட்சத்திரங்கள் – அவிட்டம் 3,4ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதம்

மீனம்

நட்சத்திரங்கள் – பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

மேலும் தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்