Skip to content
Home » Vasthu in Tamil

Vasthu in Tamil

Vasthu in Tamil – வாஸ்து சாஸ்திரம் அல்லது மனையடி சாஸ்திரத்தில் வீடு அமைக்க குறிப்புகள், வீட்டின் வாசல் படிகள் அமைக்க வாஸ்து, ஜாதகப்படி வீடு, மனை யோகம் அறியும் வழிமுறைகள், மனையடி சாஸ்திரம் மற்றும் அதன் அடிக்கணக்கு, படுக்கை அறை வாஸ்து குறிப்புகள், வரவேற்பு அறை வாஸ்து, குளியலறை வாஸ்து, படிக்கும் அறை வாஸ்து குறிப்புகள், Pooja Room Vastu in Tamil, North Facing House Vastu in Tamil, East Facing House Vastu in Tamil, West Facing House Vastu in Tamil, South Facing House Vastu in Tamil பற்றி தெரிந்து கொள்வோம்.

மனை தோஷம் வாஸ்து குறிப்புகள்

மனை தோஷம் | மனை குற்றம் | வாஸ்து குற்றம்(Vastu Dosham) – இந்த பதிவில் மனைக்குத்து தோஷம் என்றால் என்ன? ஒரு மனைக்கு எந்தெந்த திசைகளிலிருந்து எவற்றினால் தோஷம் உண்டாகிறது என்று தெரிந்து கொள்வோம். மனை தோஷம் என்றால் நம் மனைக்கு சுற்றுப்புறங்களில் உள்ளவையாற்றினால் ஏற்படும் தோஷமே… Read More »மனை தோஷம் வாஸ்து குறிப்புகள்

உணவகம் ஹோட்டல் அமைக்க வாஸ்து சாஸ்திரம்

உணவகம் ஹோட்டல் அமைக்க வாஸ்து சாஸ்திரம்(Vastu for Hotel): உணவகம்(ஹோட்டல்) அமைக்க என்னென்ன வாஸ்து குறிப்புகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வோம் மேலும் அதற்கேற்றவாறு அமைத்து கொள்வதால் வாழ்வில் முன்னேற்றத்தை காண்போம். உணவகம் வடகிழக்கு திசையில் நீண்டு இருக்குமாறு அமைக்க வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கும். வருமானம் அதிகரிக்கும், பணம்… Read More »உணவகம் ஹோட்டல் அமைக்க வாஸ்து சாஸ்திரம்

அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்

Flat and Apartment Vastu in Tamil – இந்த பதிவில் பிளாட் (Flat), அபார்ட்மெண்ட் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்ட /அமைக்க வாஸ்து குறிப்புகளை பற்றி காண்போம். பல வீடுகள் அடங்கிய குடியிருப்புகள் கட்டும்பொழுது தெற்கு திசையை விட வடக்கு திசையில் அதிக வெற்றிடம் விட்டு… Read More »அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்

கிரகப்பிரவேசம் நாள் குறிக்க கவனிக்க வேண்டியவை

Grahapravesham Vastu – கிரகப்பிரவேசம் நாள் குறிக்க கவனிக்க வேண்டியவை – கிரகப்ரவேசம் செய்யும் நாள் அன்று முகூர்த்த லக்கின காலத்தில் குருவோ சுக்கிரனோ(கோச்சாரத்தில்) சூரியனுடன் கூடி நின்று அஸ்தமனம் ஆகாமல் இருக்க வேண்டும். இவ்வாறு உள்ள அமைப்பை குரு சுக்கிர அஸ்தமனம் அல்லது குரு சுக்ர மூடம்… Read More »கிரகப்பிரவேசம் நாள் குறிக்க கவனிக்க வேண்டியவை

கிரகப்பிரவேசம் செய்ய முகூர்த்தம் லக்னம் குறிப்பது

கிரகப்பிரவேசம் செய்ய முகூர்த்தம் லக்னம் குறிப்பது – இந்த பதிவில் புதுமனையில் நல்ல நாள், நல்ல திதி, நல்ல நட்சத்திரம் பார்த்தாலும் கிரகப்பிரவேசம் செய்யும் நேரத்தில் நல்ல முகூர்த்த லக்னம் குறிப்பது எப்படி மற்றும் அதற்கான பலன்கள் என்ன என்று தெரிந்துகொள்வோம். கிரகப்பிரவேசம் முகூர்த்தத்தை விடியற்காலை(பிரம்ம முகூர்த்தம்) வேலையில்… Read More »கிரகப்பிரவேசம் செய்ய முகூர்த்தம் லக்னம் குறிப்பது

வீட்டில் இருக்க வேண்டிய மரங்கள்

Vastu for Plants – இந்த பதிவில் வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டிற்கான மரங்களின் தன்மைகள், வீட்டில் இருக்க வேண்டிய மரங்கள் மற்றும் வீட்டில் இருக்க கூடாத மரங்கள், வீடுகட்ட பயன்படுத்தும் மரங்களை தேர்வு செய்வது பற்றிய தகவல்களை பற்றி தெரிந்து கொள்வோம். வீட்டில் இருக்க வேண்டிய மரங்கள் தென்னை,… Read More »வீட்டில் இருக்க வேண்டிய மரங்கள்

மாடியில் அறைகளை அமைக்க வாஸ்து குறிப்புகள்

இந்த பதிவில் ஒரு வீட்டின் மாடியில் அறைகளை அமைக்க வாஸ்து குறிப்புகள் என்னென்ன என்று தெரிந்து கொள்வோம். மேலும் அவ்வாறு அமைத்து பயன் பெறுவோம். மாடியில் அறைகளை அமைக்க மேற்கு, மற்றும் தெற்கு திசைகளில் அறைகளை அமைத்துக்கொள்வது நல்ல பலனை தரும். வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் உள்ள… Read More »மாடியில் அறைகளை அமைக்க வாஸ்து குறிப்புகள்

மாடிப்படிகள் அமைக்க வாஸ்து சாஸ்திரம்

மாடிப்படிகள் அமைக்க வாஸ்து – மனையடி சாஸ்திரம் அல்லது வாஸ்து சாஸ்திரத்தில் மாடிப்படிகள் எந்த திசையில் எப்படி அமைக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். மாடிப்படிகள் வாஸ்து முதல் உரிமையாக மாடிப்படிகள் மேற்கு தென்மேற்கு, தெற்கு பகுதிகளில் அமைத்தல் மிகவும் நல்லது. அவ்வாறு அமைக்க இயலாதவர்கள் வடக்கு, கிழக்கு… Read More »மாடிப்படிகள் அமைக்க வாஸ்து சாஸ்திரம்

வீட்டின் வாசல் படிகள் அமைக்க வாஸ்து

இந்த பதிவில் வீட்டில் வாசல்படிகள் அமைக்க வாஸ்து சாஸ்திர குறிப்புகள் மற்றும் வாசல்படிகள் வைக்கும் அளவு, வாசல் படிகள் எண்ணிக்கை நிர்ணயிப்பது பற்றி தெரிந்துகொள்வோம். வீட்டிற்கான வாசல் படிகள் அமைக்க வாசற்படியில் உயரத்திலிருந்து ஒன்பதில் ஐந்து பங்கு அகலம் இருக்க வேண்டும். அதாவது உயரம் 9 அடிகள் இருந்தால்… Read More »வீட்டின் வாசல் படிகள் அமைக்க வாஸ்து

தலைவாசல் அமைக்க வாஸ்து சாஸ்திரம்

இந்த பதிவில் வீட்டில் தலைவாசல் அமைக்க வாஸ்து சாஸ்திர குறிப்புகள் மற்றும் தலைவாசல் அளவு நிர்ணயிப்பது பற்றி தெரிந்துகொள்வோம். பொதுவாக எந்த திசையில் வாயிற்படி அமைக்க வேண்டுமோ அந்த திசையில் உள்ள சுவற்றின் நீளத்தை அளவிட வேண்டும். பின் அளவிட்ட நீளத்தை 9 பங்குகளாக பிரிக்க வேண்டும். 9… Read More »தலைவாசல் அமைக்க வாஸ்து சாஸ்திரம்