Trending – இந்த பதிவில் தற்போது கால கட்டத்தில் ட்ரெண்டிங் ஆன நியூஸ் அல்லது விஷயங்களை பதிவிடுகிறோம்.

உலக ஹெபடைடிஸ் தினம்
ஹெபடைடிஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 அன்று உலக ஹெபடைடிஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. கல்லீரல் புற்றுநோய் உட்பட பல ஆபத்தான நோய்களை ஹெபடைடிஸ் ஏற்படுத்துகிறது. ஹெபடைடிஸ் தொற்று பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். ஹெபடைடிஸ் More