ஜன.9: சென்னையில் 432 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை

சென்னையில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 432 ரூபாய் குறைந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது ஏறுமுகத்தை சந்தித்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி அதிகபட்சமாக தங்கத்தின் விலையானது 39,080 ரூபாய்க்கு உயர்ந்தது. அடுத்த நாளான நேற்றைய முன் தினம் 38,440 ரூபாயாக இருந்த தங்கத்தின் விலையானது, நேற்று 38,032 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 432 ரூபாய் குறைந்து, 37,600 ரூபாய்க்கு

» Read more

ஜிவி பிரகாஷ் வலையில் விழுந்த விஜய்யின் பிகில் பட நாயகி.. மனுசனுக்கு உடம்பு பூரா மச்சம்! – Cinemapettai

ஜிவி பிரகாஷ் நடிக்கும் படங்கள் நன்றாக இருக்கிறதோ, இல்லையோ அவருடன் நடிக்கும் நடிகைகள் மப்பும் மந்தாரமுமாக மிகவும் அழகாகவே இருப்பார்கள். அதனை பார்க்கவே பல ரசிகர்கள் தியேட்டரை நோக்கி படம் படையெடுக்கின்றனர். ஜிவி பிரகாஷ் படங்களில் நெருக்கமான காதல் காட்சிகள் அதிகம் உண்டு. அந்த வகையில் தளபதி விஜய்யின் பிகில் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஒருவருடன் புதிய படமொன்றில் ஜோடி போட்டுள்ளார். இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் இவரையும்

» Read more

வடலூர் தைப்பூச தரிசன பெருவிழா 27ல் கொடியேற்றத்துடன் தொடக்கம் – 28ல் ஜோதி தரிசனம்

News oi-Jeyalakshmi C | Published: Saturday, January 23, 2021, 10:24 [IST] கடலூர்: வடலூரில் இந்த ஆண்டு 150வது ஜோதி தரிசன விழா திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் என்னும் சத்ய ஞானசபையில் நடைபெறுகிறது. இதையொட்டி வருகிற 27ஆம் தேதி தைப்பூச ஜோதி தரிசன திருவிழாவுக்கான கொடியேற்றமும், 28ஆம் தேதி தைப்பூச திருவிழாவும் நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி

» Read more

பார்க் கேட்டை திறந்த அமைச்சர்… புதுச்சேரியில் அதிகாலை பரபரப்பு!

புதுச்சேரி ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை அருகே போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவு திரும்பப் பெறவேண்டும் என முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இதனையடுத்து இன்று காலை அவ்வழியாக வந்த சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தாமாகவே முன்வந்து சடடப்பேரவைக்கு அருகே உள்ள பாரதி பூங்காவின் கேட்டை திறந்து வைத்து போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   Source link

» Read more

ஜன.11: சென்னையில் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்த தங்க விலை

சென்னையில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் நேற்று தங்கத்தின் விலையானது 37600 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அதிலிருந்து குறைந்து 160 ரூபாய் குறைந்து 37,440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையானது, நேற்று 4,700 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையானது நேற்று சவரனுக்கு 40,672 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 40, 512

» Read more

வரிச்சலுகை, சோஷியல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்… #UnionBudget2021-ல் பங்குச்சந்தையின் எதிர்பார்ப்பு என்ன?

வருகிற பிப்ரவரி 1-ம் தேதி நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த பட்ஜெட்டில் அனைத்துத் துறையினரும் பல்வேறு விஷயங்களை எதிர்பார்த்துவரும் நிலையில், பங்குச் சந்தை துறை சார்ந்தவர்கள் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, ஓரியன்டல் ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், பங்குச் சந்தை நிபுணருமான வ.நாகப்பனிடம் பேசினோம். “பங்குப் பரிவர்த்தனை வரியை (எஸ்.டி.டி – Security Transaction Tax) நீக்க வேண்டும் என்பதே எங்களுடைய முதல் எதிர்பார்ப்பு.

» Read more

சுசீந்திரன், ஜெய் இணையும் படத்தின் டைட்டில் இதுதான்!

சுசீந்திரன் திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர், மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2009ஆம் ஆண்டு வெளியான ‘வெண்ணிலா கபடிகுழு’ படம் மூலம் இயக்குனராக, அறிமுகமானவர். இப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால், கதாநாயகியாக சரண்யா மோகன் நடித்திருந்தனர். இந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தை அடுத்து கார்த்தி நடித்த ‘நான் மகான் அல்ல’ படத்தை இயக்கினார். இதையடுத்து தேசிய விருது பெற்ற ‘அழகர் சாமியின் குதிரை’ என்ற

» Read more

நடு இரவில் காதலியுடன் ரொமான்ஸ்… மாட்டிக்கொண்டதால் அவமானத்தில் பாகிஸ்தானுக்கு ஓட்டம்

India oi-Vigneshkumar | Updated: Friday, January 22, 2021, 21:47 [IST] ஜெய்ப்பூர்: காதலியை பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றபோது பெற்றோரிடம் மாட்டிக்கொண்டதால், அவமானத்தில் ராஜஸ்தான் இளைஞர் பாகிஸ்தானுக்குச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தின் சஜ்ஜன் கா பார் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஜெமாரா ராம் மேக்வால். இவர் கடந்தாண்டு நவம்பர் 4 ஆம் திடீரென்று காணாமல் போய்விட்டார். அவரை அக்கம்பக்கத்தில்

» Read more

வாட்ஸ்அப்-க்கு உள்ளூர் மாற்று: எப்படி இருக்கிறது ஜோஹோவின் ‘அரட்டை’? – முதற்கட்ட பார்வை

வாட்ஸ்அப் நிறுவனம் என்னதான் விளக்கம் கொடுத்தாலும், மக்கள் மிகவும் பாதுகாப்பான மெசேஜிங் செயலிக்கு செல்ல விரும்பும் நேரத்தில், சென்னையைத் தளமாகக் கொண்ட மென்பொருள் ஒரு சேவை (சாஸ்) நிறுவனமான ‘ஜோஹோ’ (Zoho) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘பாதுகாப்பான’ மெசேஜிங் செயலி என்ற வாக்குறுதியுடன் ‘அரட்டை’ (Arattai) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ‘அரட்டை’ செயலி தற்போது சோதனை வெளியீட்டின் கீழ் உள்ளது. சில வாரங்களில் இந்த செயலி முறையாக தொடங்கப்படும் என்று

» Read more

சசிகலா உடல்நிலையை குறித்து மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு தகவல்.. தமிழ்நாட்டு அரசியலில் ஏற்படப் போகும் பெரும் மாற்றம்! – Cinemapettai

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா நுரையீரல் தொற்றால் அதிக பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்வெளியாகி உள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமாக நபராக இருந்தது சசிகலா. சொத்து வழக்குகள் காரணமாக கர்நாடக மாநிலத்தின் சிறையிலடைக்கப்பட்டார். வருகிற 27ம் தேதியிலிருந்து சசிகலா சிறையிலிருந்து விடுதலை செய்வதாக தகவல்கள் வெளியாகின. தற்போது பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனை சசிகலாவின் உடல்நிலையை பற்றி தகவல் வெளியிட்டுள்ளது. திடீரென்று சசிகலாவிற்கு கொரானா

» Read more

`சசிகலாவைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முடியாது!’ – உறவினர்களின் கோரிக்கை நிராகரிப்பு

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வி.கே.சசிகலா உடல்நிலை பாதிக்கப்பட்டு பெங்களூரு கே.ஆர்.சந்தைப் பகுதியில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டிருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். சசிகலாவின் உடல்நிலை தற்சமயம் சீராக உள்ளது. இந்த நிலையில், சசிகலாவைப் பழைய விமான சாலையில் உள்ள மணிபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சிறைத்துறையிடம் சசிகலாவின்

» Read more

ஜன.18: சென்னையில் சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்த ஆபரண தங்கம் விலை

சென்னையில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் நேற்று தங்கமானது சவரனுக்கு 36,864 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 40 ரூபாய் அதிகரித்து 36,904 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கமானது நேற்று 4,608 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,613 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  24 காரட் தங்கத்தின் விலையானது நேற்று 39,936 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 39,976 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின்

» Read more

கிரெடிட் கார்டில் வட்டியின்றி பணம் எடுக்கலாம்… IDFC First Bank-ன் புதிய வசதி எத்தகையது?

வங்கித் துறையை பொறுத்தவரை வித்தியாசமான புராடட்களை உருவாக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு. கிட்டத்தட்ட ஒரே விதமான புராடக்ட்களில் சில சில மாற்றங்களை மட்டுமே செய்ய முடியும். இந்த நிலையில், கிரெடிட் கார்டு பிரிவில் புதிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க் (IDFC First Bank). கடன் அட்டை என்பது முக்கியமான சந்தையாக இருந்தாலும் இதன்மீது பொதுமக்களுக்கு பெரிய பயம் இருக்கிறது. கடன் அட்டையை சரியாகப் பயன்படுத்தாத

» Read more

மாஸ்டர் ஓடிடி ரிலீஸ் – எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே வெளியாகுமா?

மாஸ்டர் திரைப்படம் அமேசான் வீடியோ தளத்தில், மிக விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு (ஜனவரி 13) பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இன்று வரை இந்தத் திரைப்படம் உலக அளவில் 200 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகக்கூறி சமூக வலைதளங்களில் #MasterEnters200CrClub என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட்

» Read more

வேளாண் சட்டம்: விவசாயிகள் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

விவசாயிகள் மத்திய அரசு இடையேயான 11-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. விவசாய போராட்டத்தில் ஒவ்வொரு பேச்சுவார்த்தையின்போதும் அரசு தரப்பு, விவசாயிகளிடம் பல்வேறு விதமான கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. முதலாவதாக குறைந்தபட்ச ஆதார விலைக்கு சம்மதம் அளிப்பதாகவும், அதற்கான உத்தரவாதத்தை எழுத்துப்பூர்வமாக கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் விவசாயிகளின் பயிர்க்கழிவு அபராதத் தொகை ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மின்சார திருத்த சட்டம் உடனடியாக கொண்டுவரப்பட மாட்டாது எனவும் உறுதியளித்தனர்.

» Read more
1 2 3 41