Skip to content
Home » கல்யாணசுந்தரம்

கல்யாணசுந்தரம்

கல்யாணசுந்தரம் தமது பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

சிறுவர் சீர்திருத்தம் – கல்யாணசுந்தரம்

சிறுவர் சீர்திருத்தம் வீணர்களின் சொல் சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா (சின்னப்) நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா-நீ எண்ணிப் பாரடா சின்னப் ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்) ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ தரும் மகிழ்ச்சி (ஆசை) நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்… Read More »சிறுவர் சீர்திருத்தம் – கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தெய்வம் தேடுதல் – கல்யாணசுந்தரம்

சேவை ஆண் : அறம் காத்த தேவியே! குலம் காத்த தேவியே! அறிவின் உருவமான ஜோதியே கண் பார்த்தருள்வாயே! அன்னையே!அன்னையே! (அறம்) பெண் : ஹே மாதா! என் தாயே! உன் பாதம் நம்பினேன் அம்மா! சத்தியம் லட்சியமாய்ச் சேவை செய்யவே பராசக்தியே நீ வரம் தா! ஆண்… Read More »தெய்வம் தேடுதல் – கல்யாணசுந்தரம்