Pure Tamil Names for Girl Baby

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

Pure Tamil Names for Girl Baby | தமிழ் பெயர்கள் பெண் குழந்தை | Pure Tamil Names for Girls

அனைவரும் வாழ்க வளமுடன்! இந்த பதிவில் தூய தமிழ் பெண் குழந்தை பெயர்கள்(Pure Tamil Names for Girl Baby) தகவல்களை பதிவிட்டுள்ளோம். இதில் மாடர்ன் தமிழ் பெயர்கள் வேறு ஒரு பதிவில் பதிவித்துள்ளளோம்.

Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

Pure Tamil Names for Girl Baby
Pure Tamil Names for Girl Baby

உயிர் வருக்கம்:  உ & ஊஒ & ஓ |

உயிர்மெய் வருக்கம்:  |

அகல்விழி

அகநகை

அகமுடைநங்கை

அகவழகி

அங்கயற்கண்ணி

அஞ்சலை

அஞ்சலி

அணிசடை

அமிழ்தம்

அமிழ்தினி

அமிழ்தமொழி

அமிழ்தரசு

அமிழ்தவல்லி

அமுதம்

அமுதா

அமுதவல்லி

அமுதவாணி

அமுதரசி

அமுதினி

அரங்கநாயகி

அரசி

அரசநாயகி

அரசர்க்கரசி

அரியநாயகி

அருஞ்செல்வி

அருண்மொழி

அருட்செல்வி

அருள்மொழி

அருள்மொழித்தேவி

அருளரசி

அருள்விழி

அருள்மங்கை

அருள்மணி

அருள்நெறி

அருள்வடிவு

அருட்கொடி

அருமைச்செல்வி

அருமையரசி

அருமைநாயகி

அல்லி

அல்லிக்கொடி

அலர்மேல்மங்கை

அலர்மேல்வல்லி

அலர்மேலு

அலைவாய்மொழி

அழகி

அழகம்மை

அழகுடைச்செல்வி

அழகுடைநங்கை

அழகுமணி

அழகுமுத்து

அழகுமுத்துமணி

அழகுதெய்வாணை

அழகுநங்கை

அறம் வளர்த்தாள்

அறப்பாவை

அறவல்லி

அறிவுக்கரசி

அறிவுச்சுடர்

அறிவுமணி

அறிவுமதி

அறிவுடைநங்கை

அறிவழகி

அறிவுடையரசி

அறிவொளி

அன்பு

அன்புமணி

அன்புச்செல்வி

அன்பரசி

அன்பழகி

அன்புக்கொடி

அன்புமொழி

அன்னக்கிளி

அன்னக்கொடி

Modern Tamil Girl Baby Names

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்