தமிழ் பெயர்கள் பெண் குழந்தை | Pure Tamil Names for Girl Baby | Pure Tamil Names for Girls
உயிர் வருக்கம்: அ | ஆ | இ | ஈ | உ & ஊ | எ | ஏ | ஒ & ஓ |
உயிர்மெய் வருக்கம்: க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
‘க’கர வருக்கம்
கயல்
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
கடற்கண்ணி
கடல்வாணி
கடற்கனி
கண்ணம்மா
கண்ணகி
கண்ணழகி
கண்ணியம்மை
கண்ணுக்கினியாள்
கண்மணி
கதிர்
கதிர்மணி
கதிர்ச்செல்வி
கதிர்மதி
கதிரொளி
கயற்விழி
கயற்கண்ணி
கயமலர்க்கண்ணி
கருங்குழலி
கருத்தழகி
கருத்தம்மா
கருமாரி
கலையரசி
கலைவாணி
கலையழகி
கலைமகள்
கலைமலர்
கலைமணி
கன்னல்
கன்னல்செல்வி
கன்னல்மொழி
கனிமொழி
கயல்விழி
கண்மணி
கனிமொழி
கவின்மலர்
காக்கைபாடினி
காசியம்மாள்
காத்தாயி
காந்திமதி
காயாம்பூ
கார்குழலி
கார்முகிலி
கார்முகில்
காவற்பெண்டு
காவியங்கண்ணி
காவியா
காவிரி
காவேரி
காளியம்மை
கிள்ளைமொழி
கிளிமொழி
கிளியேந்தி
குட்டி
குட்டியம்மா
குடியரசு
குடியரசி
குணமாலை
குணவழகி
குணமொழி
குணவல்லி
குணச்செல்வி
குணவாணி
குணமதி
குணநிதி
குணவரசி
குணமணி
குணமொழி
குணப்பாவை
குணமாணிக்கம்
குணக்கண்ணி
குணவொளி
குணமுத்து
குந்தவை
குமரி
குமரிக்கொடி
குமரிச்செல்வி
கூந்தலழகி
குமரிவல்லி
குமரியரசி
குமரிமாலை
குமரிவாணி
குமரிமதி
குமரிப்பாவை
குமரிமாணிக்கம்
குமுதம்
குமுதா
குமுதினி
குமுதவல்லி
குமுதவாயாள்
குயிலி
குயில்மொழி
குருவம்மா
குருமாணிக்கம்
குலக்கொடி
குலக்கொழுந்து
குலமாணிக்கம்
குலவாணி
குலமுத்து
குலமணி
குலநிதி
குலமதி
குழலி
குழல்வாய்மொழி
குறள்மொழி
குறளமுது
குறிஞ்சி
குறிஞ்சிஇறைவி
குறிஞ்சிஎழிலி
குறிஞ்சிச்செல்வி
குறிஞ்சிநங்கை
குறிஞ்சித்தேவி
குறிஞ்சிப்பாவை
குறிஞ்சிமகள்
குறிஞ்சிமங்கை
குறிஞ்சிமணி
குறிஞ்சிமலர்
குறிஞ்சிமுகிலி
குறிஞ்சிமுதல்வி
குறிஞ்சியரசி
குறிஞ்சியழகி
குறிஞ்சிவல்லி
குறிஞ்சிவாணி
கொல்லிப்பாவை
கொழுந்தம்மாள்
கொளஞ்சியம்மை
கொளஞ்சியம்மா
கொற்றவை
கொன்றை
கொன்றைதேவி
கொன்றைச்செல்வி
கொன்றைவாணி
கொன்றைசூடி
கொன்றையரசி
கொன்றைகொண்டாள்
கொன்றைஎழிலி
கொன்றைமணி
கொன்றைமதி
கொன்றைமாணிக்கம்
கொன்றைமொழி
கொற்றவைச்செல்வி
கோதை
கோதைநாயகி
கோதையம்மாள்
கோமகள்
கோமதி
கோமதி நாயகி
கோலவிழி
கோவரசி
கோவழகி
கோப்பெரும்பெண்டு
Modern Tamil Girl Baby Names
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

