தெரிநிலை வினைப்பகுப்பு
தெரிநிலை வினைப்பகுப்பு – தெரிநிலை வினைச் சொற்கள், செயப்பாடு பொருள் குன்றிய வினை, செயப்பாடு பொருள், குன்றாத வினை, எ-ம். தன்வினை, பிறவினை, எ-ம். செய்வினை, செயப்பாட்டு வினை, எ-ம். வௌ;வேறே வகையிற் பிரிவுபட்டு வழங்கும். செயப்படுபொருள் குன்றிய வினையாவது, செயப்பாடு பொருளை More