மாடிப்படிகள் அமைக்க வாஸ்து சாஸ்திரம்

மாடிப்படிகள் அமைக்க வாஸ்து மனையடி சாஸ்திரம் அல்லது வாஸ்து சாஸ்திரத்தில் மாடிப்படிகள் எந்த திசையில் எப்படி அமைக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

மாடிப்படிகள் வாஸ்து

முதல் உரிமையாக மாடிப்படிகள் மேற்கு தென்மேற்கு, தெற்கு பகுதிகளில் அமைத்தல் மிகவும் நல்லது.

அவ்வாறு அமைக்க இயலாதவர்கள் வடக்கு, கிழக்கு திசைகளில் அமைக்க ஓரளவு பலனையே தரும்.

மாடிப்படிகள் அமைக்க வாஸ்து

மாடிப்படிகள் வாஸ்து

படிக்கட்டுகளை தெற்கு திசையை நோக்கி ஏறுமாறு அல்லது மேற்கு திசை நோக்கி ஏறுமாறு அமைக்க சிறப்பை தரும்.

படிக்கட்டுகளை ஏதும் திருப்பம் இல்லாமல் வடக்கு திசையை நோக்கி ஏறுமாரோ அல்லது கிழக்கு திசையை நோக்கி ஏறுமாரோ அமைக்க கூடாது.

வடக்கு மற்றும் கிழக்கு திசையை நோக்கி ஏறுமாறு மடிப்படிகளை அமைக்க கூடாது.

அவ்வாறு அமைக்க நேரிட்டால் தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி ஆரம்பித்து பின்பு திருப்பம் வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி ஏறுமாறு அமைத்துக்கொள்ளலாம்.

தெரிந்துகொள்க

Video – வீட்டு மனையின் அடிகளும் அதன் பயன்களும்

You may also like...