அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?
அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? மற்றும் அதன் ஆரம்பம், முடிவு நாள் எப்படி கணக்கிடுவது என்று பார்ப்போம். மேலும் கத்திரி வெயில் என்றாலும் அக்னி நட்சத்திரம்தான். இந்த கால கட்டத்தில் சூரிய ஒளியின் தாக்கம் பூமியை மிக அதிகமாக வந்து சேரும். More