வரவேற்பு அறை வாஸ்து அமைப்பது எப்படி

வரவேற்பு அறை வாஸ்து அமைப்பு – புது வீடு காட்டினாள் வாஸ்து சாஸ்திரபடி வரவேற்பறை எப்படி அமைக்க வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

வரவேற்பு அறை என்பது நம் வீட்டிற்கு வருகை தரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களை வரவேற்கவும் உபசரிக்கவும் அமைக்கப்படுகிறது. வந்தவர்களுக்கு தர்ம சங்கடங்கள் இல்லாமல் இருப்பதும் அவர்களுடைய சுதந்திரம் பறிக்கப்படாமல் இருப்பதும் நல்லது.

வீட்டின் அளவை பொறுத்து பெரிய இடமாகவோ அல்லது சிறிய இடமாகவோ ஒதுக்கிக்கொள்ளுங்கள். வரவேற்பறை பொதுவாக வடகிழக்கு பகுதியில் அமைப்பது சிறப்பு. ஏனென்றால், வருபவர்களின் மூலம் ஐஸ்வர்யமும், செல்வாக்கும், பண உதவியும் கிட்டும்.

வரவேற்பு அறை வாஸ்து அமைப்பது

வரவேற்பு அறை வாஸ்து அமைப்பது

தெற்கு நோக்கிய வாசல்காரர்கள் மட்டும் தென்கிழக்கு பகுதியில் வரவேற்பறை ஒதுக்கிக்கொள்ளலாம்.

மற்ற திசை நோக்கிய வீட்டு வாசல் கொண்டவர்கள் தென்கிழக்கு பகுதியில் வரவேற்பறை அமைக்க கூடாது.

தென்மேற்கில் வரவேற்பு அறை அமைக்க கூடாது ஏனென்றால் கண்டிப்பாக வரவுக்கு மீறிய செலவு வந்து விடும்.

வடகிழக்கில் வரவேற்பு அறை அமைக்க முடியாதவர்கள் வடமேற்கில் அமைத்துக்கொள்ளலாம் சுமாரான பலனை தரும்.

தெரிந்துகொள்க

Video: அடிப்படை ஜோதிடம் கற்க

You may also like...