படிக்கும் அறை வாஸ்து குறிப்புகள்

படிக்கும் அறை அமைக்க வாஸ்து குறிப்புகள் – ஒரு வீட்டினுள் வாஸ்து சாஸ்திரப்படி எந்த திசையில் சரியாக படிக்கும்அறை அமைக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.

படிக்கும் அறை வாஸ்து குறிப்புகள்
படிக்கும் அறை வாஸ்து குறிப்புகள்

ஒரு வீட்டினுள் படிக்கும் அறையை தென்மேற்கு திசையில் அமைத்துக்கொள்வது சிறப்பை தரும்.

படிக்கும் அறையை தென்மேற்கிற்கும், மேற்கு திசைக்கும் இடைப்பட்ட இடத்தில அமைத்துக்கொள்ளலாம்.

அவ்வாறு அமைத்துக்கொண்டு கிழக்கு திசை நோக்கி அமர்ந்து படிக்கும் வகையில் இருக்கைகளை அமைக்க வேண்டும்.

வடக்கு திசை நோக்கி அமர்ந்து படிக்கும் வகையில் இருக்கைகளை அமைக்கலாம்..

மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் சுவர்களை ஒட்டி இருக்கைகளை அமைத்துக்கொள்வது மிகவும் சிறப்பை தரும். ஞாபக சக்தி அதிகரிக்கும், தேர்வில் வெற்றி கிட்டும்.

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்