இந்த பதிவில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளின் பொது பலன்கள், தொழில்கள், வியாபார, திருமண வாழ்க்கை, குழந்தை, அதிர்ஷ்ட எண், அதிபதிநட்பு, பகை கிரகங்கள் என அனைத்து தகவலையும் அறிந்து கொள்ளலாம்.

Meena Rasi in Tamil
மீனம் ராசி பொது பலன்கள்(Meena Rasi in Tamil) – மீனம் ராசியில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றத்தைக் பெற்றிருப்பர். சாதாரண உயரத்தை விட சற்று குறைவாகவும், பெரிய நெற்றியும், நீண்ட மூக்கு, சிறிய குவிந்த உதடுகள் மற்றும் வரிசையாக பற்கள், மென்மையான More