Skip to content
Home » ஜோதிடம் » பூசம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

பூசம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

பூசம் நட்சத்திரம் திருமண பொருத்தம்
பூசம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

பூசம் நட்சத்திரம் திருமண பொருத்தம் – பொதுவாக திருமண நட்சத்திர பொருத்தம் பார்ப்பது பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் ஜாதகத்துக்கு பார்க்க வேண்டும். அவ்வாறு பெண் பூசம் நட்சத்திரதிற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகளை பார்ப்போம்.

இதில் உத்தம மற்றும் மத்திம பலன் உள்ள நட்சத்திரங்களை கொடுத்துள்ளோம். இவைகளில் இல்லாத நட்சத்திரங்கள் பொருத்தம் இல்லை என்று பொருள்.

Read More: திருமண பொருத்தம் | Star Matching Table for Marriage in Tamil

பெண் நட்சத்திரம் – கடக ராசி பூசம் நட்சத்திரம்

உத்தமம்

ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயிலியம், அஸ்தம், சுவாதி, விசாகம், சதயம் , பூரட்டாதி, ரேவதி

மத்திமம்

அசுவனி, கார்த்திகை, மிருகசீரிடம், உத்திரம், சித்திரை, மூலம், மகம், உத்திராடம் 2 3 4, அவிட்டம்.

மேலும் காண்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்