கேந்திராதிபத்திய தோஷம் என்றால் என்ன?
இந்த பதிவில் கேந்திராதிபத்திய தோஷம் என்றால் என்ன? எந்த கிரகங்களுக்கு கேந்திராதிபத்ய தோஷம் உண்டு. குரு, புதன், சுக்கிரன் கேந்திராதிபத்திய தோஷம் பற்றியும் தெரிந்துகொள்வோம். காண்க: கேந்திரம் ஸ்தானம் என்றால் என்ன? ஒரு ஜாதகத்தில் 1,4,7,10 ஆம் பாவகம் கேந்திரங்கள் ஆகும். More