ராகு கிரக காரகத்துவம்
இந்த பதிவில் ராகு கிரக காரகத்துவம் என்ன என்று தெரிந்துகொள்வோம். மேலும் அதனைக்கொண்டு நம் ஜாதத்தில் ராகு வலுவாக நல்ல நிலையில் இருப்பின் எவையெல்லாம் நமக்கு உகந்தது எதற்கெல்லாம் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என முடிவெடுக்கலாம். அதேபோல ராகு ஜாதகத்தில் வலுவிழந்து இருந்தால் எதற்கெல்லாம் நாம் வீண் முயற்சி செய்யாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கலாம்.

ராகு கிரக காரகத்துவம்
ராகு காரகத்துவம்
ஞான காரகன், தந்தை வழி மூதாதையர்கள், தாத்தா, பாட்டி, பிரம்மாண்டம், வெளிநாட்டு தொடர்பு, கண்ணுக்கு தெரியாத விஷயங்கள் அனைத்தும், பில்லி, சூனியம், பிசாசுகள், மாந்திரீகம், விதவை, விஷ ஜந்துக்கள்.
உடலை கெடுக்கும் உணவுகள், அகங்காரம், போதை பொருட்கள், சுவாசக்கோளாறு, அலர்ஜி, அந்நியர் சகவாசம், போலியானது, கலப்படம், ஓரினச்சேர்க்கை, உறவுகளிடையே தகாத உடலுறவு.
கொடூரமான சித்திரவதை, மதமாற்றம், கடற்கொள்ளை, ஆள்கடத்தல், வெளிநாட்டு சதி, கூட்டு மரணம், சிறைச்சாலை, சுவாசம், பெரிய பாத்திரங்கள், மிகைப்படுத்தி சித்தரித்தல், புற்றுநோய்.
துர்க்கை, காளி, மசூதி, முஸ்லீம் மதத்தினை குறிப்பது, மதமாற்றம், கோமேதகம், உளுந்து.
மண்ணீரல், கை, கால்கள் துண்டிப்பது, சீழ்வடிதல், நரம்பு வீக்கம், சர்வாதிகாரம், பாம்பாட்டி, விபச்சாரம், குரூரக்குணம், ஈனத்தொழில், மூங்கில், அரசுக்கு எதிரான சட்டவிரோதமான செயல்.
தெரிந்துகொள்க
- சூரியன் கிரக காரகத்துவம்
- சந்திரன் கிரக காரகத்துவம்
- செவ்வாய் கிரக காரகத்துவம்
- புதன் கிரக காரகத்துவம்
- குரு கிரக காரகத்துவம்
- சுக்கிரன் கிரக காரகத்துவம்
- சனி கிரக காரகத்துவம்
- ராகு கிரகம் பற்றி தெரிந்து கொள்க
- நவகிரக ஸ்தலங்கள்
- Read All Astrology Articles in English