Skip to content
Home » ஜோதிடம் » ராகு கிரகம் பற்றி தெரிந்து கொள்க

ராகு கிரகம் பற்றி தெரிந்து கொள்க

இந்த பதிவில் ராகு கிரகம் பற்றி தெரிந்து கொள்க

ராகு கிரகம்
ராகு கிரகம்

ராகு கிரகம் பற்றி தெரிந்து கொள்க | Rahu in Tamil | Planets in Tamil | Rahu in Tamil Astrology

நட்சத்திரங்கள் – திருவாதிரை, சுவாதி, சதயம்
காரகன் – தந்தை வழியா தாத்தா, பிரம்மாண்டம், கண்களுக்கு தெரியாத விஷயங்கள், போதை பொருட்கள், பில்லி, சூனியம், பிதாமகன்
தேவதை – பத்திரகாளி
தானியம் – உளுந்து
நட்பு ராசி – மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம்
சமமான ராசி – இல்லை
பகை ராசி – மேஷம், கடகம், சிம்மம்
மூலத்திரிகோண ராசி – இல்லை

நீச்ச ராசி – ரிஷபம்
திசை ஆண்டுகள் – பதினெட்டு ஆண்டுகள்
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் – ஒன்றரை ஆண்டுகள்
நட்பு கிரகங்கள் – சுக்ரன், சனி
சமமான கிரகங்கள் – புதன், குரு
பகையான கிரகங்கள் – சூரியன், சந்திரன், செவ்வாய்

உலோகம் – கருங்கல்
நிறம் – கறுப்பு
குணம் – தாமஸம்
சுபாவம் – குரூரர்
சுவை – புளிப்பு
திக்கு – தென் மேற்கு
உடல் அங்கம் – முழங்கால்

தாது – இல்லை
நோய் – பித்தம்
பஞ்சபூதம் – ஆகாயம்
பார்வை நிலை – பார்வை இல்லை

பாலினம் – பெண்
உபகிரகம் – வியாதீபாதன்
ஆட்சி ராசி – இல்லை
உச்ச ராசி – விருச்சிகம்
இதர பெயர்கள் – வஞ்சன், நஞ்சன், கரும்பாம்பு

Read More:- Thirumana Porutham in Tamil | Natchathira Porutham Table

சூரியன் கிரகம்
சந்திரன் கிரகம்
செவ்வாய் கிரகம்
புதன் கிரகம்
குரு கிரகம்
சுக்கிரன் கிரகம்
சனி கிரகம்
கேது கிரகம்

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்