Skip to content
Home » ஜோதிடம் » ஜென்ம நட்சத்திர விலங்குகள்

ஜென்ம நட்சத்திர விலங்குகள்

இந்த பதிவில் 27 ஜென்ம நட்சத்திரங்கள்(27 Nakshatra Animals in Tamil) மற்றும் 27 நட்சத்திர விலங்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஜோதிடத்தில் நம் முன்னோர்கள் 27 நட்சத்திரத்திற்கு ஏற்ப நட்சத்திர விலங்குகளை வரையறுத்துள்ளனர். அதனைக்கொண்டு நட்சத்திர பலன்கள் மற்றும் பரிகாரம், தொழில் மேம்பட பயன்படுத்தியுள்ளனர். மேலும் யோனிப் பொருத்தம் பார்க்கவும் பயன்படுத்துவர்.

ஜென்ம நட்சத்திர விலங்குகள்
ஜென்ம நட்சத்திர விலங்குகள்

27 நட்சத்திர விலங்குகள் (Nakshatra Animals)

1. அஸ்வினி – ஆண் குதிரை
2. பரணி – ஆண் யானை
3. கிருத்திகை – பெண் ஆடு
4. ரோகிணி – ஆண் நாகம்
5. மிருகசீரிஷம் – பெண் சாரை
6. திருவாதிரை – ஆண் நாய்
7. புனர்பூசம் – பெண் பூனை
8. பூசம் – ஆண் ஆடு
9. ஆயில்யம் – ஆண் பூனை

10. மகம் – ஆண் எலி
11. பூரம் – பெண் எலி
12. உத்திரம் – எருது
13. ஹஸ்தம் – பெண் எருமை
14. சித்திரை – ஆண் புலி
15. சுவாதி – ஆண் எருமை
16. விசாகம் – பெண் புலி
17. அனுஷம் – பெண் மான்
18. கேட்டை – ஆண் மான்

19. மூலம் – பெண் நாய்
20. பூராடம் – ஆண் குரங்கு
21. உத்திராடம் – கீரி, மலட்டுப்பசு
22. திருவோணம் – பெண் குரங்கு
23. அவிட்டம் – பெண் சிங்கம்
24. சதயம் – பெண் குதிரை
25. பூரட்டாதி – ஆண் சிங்கம்
26. உத்திரட்டாம் – பசு
27. ரேவதி – பெண் யானை

தெரிந்துகொள்க 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்