திருவாதிரை நட்சத்திரம் திருமண பொருத்தம்

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் திருமண பொருத்தம் – பொதுவாக திருமண நட்சத்திர பொருத்தம் பார்ப்பது பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் ஜாதகத்துக்கு பார்க்க வேண்டும். அவ்வாறு பெண் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரதிற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகளை பார்ப்போம்.

Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

திருவாதிரை நட்சத்திரம் திருமண பொருத்தம்
மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் திருமண பொருத்தம்

இதில் உத்தம மற்றும் மத்திம பலன் உள்ள நட்சத்திரங்களை கொடுத்துள்ளோம். இவைகளில் இல்லாத நட்சத்திரங்கள் பொருத்தம் இல்லை என்று பொருள்.

Read More: Thirumana Porutham in Tamil  |  Star Matching Table for Marriage in Tamil

திருவாதிரை நட்சத்திரம்

உத்தம நட்சத்திரங்கள்

பரணி, மிருகசீரிடம், புனர்பூசம் 1 2 3, பூரம், சித்திரை 1 2, விசாகம் 4, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி

மத்திம நட்சத்திரங்கள்

அசுவனி, கார்த்திகை, புனர்பூசம் 4, மகம், உத்திரம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி.

உத்தம மற்றும் மத்திம நட்சத்திரங்களில் இல்லாத மற்ற நட்சத்திரங்கள் பொருத்தம் இல்லை என்று பொருள்.

மேலும் காண்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்