
How to change UPI id in google pay in Tamil – Change UPI Pin in Gpay – இந்த இடுகையைப் படிப்பதன் மூலம் google pay UPI Pin or GPay UPI Pin ஐ மாற்றுவது எப்படி என்பதை தெளிவாக அறிந்துகொள்வோம். GPay ஆனது மிகக் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமாகிவிட்டது.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
இன்று கிட்டத்தட்ட அனைவருடைய mobile phone களிலும் இந்த செயலி பயன்பாட்டில் உள்ளது எனலாம். ஆகவே, இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான மிக எளிதான ஊடகமாகவும் இது மாறியுள்ளது.
அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் google pay மூலம் ஒருவருக்கு பணம் செலுத்த விரும்பினால், நீங்கள் Gpay UPI pin அமைக்க வேண்டும். ஏனெனில் UPI பின் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே google pay UPI pin இல்லாமல் எந்தப் பரிவர்த்தனையையும் உங்களால் முடிக்க முடியாது. UPI ID என்றால் என்ன? மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றை கீழ்வரும் லிங்கில் காணலாம்.
How to Change UPI id in Google Pay / GPay Tamil
1. முதலில் உங்களுடைய Google Pay செயலியை திறக்கவும்.
2. திறந்தவுடன் உங்களை செயலியின் மேல் வலதுபுறத்தில், உங்கள் புகைப்படத்தை கிளிக்(tap) செய்யவும்.
3. அது உங்களுடைய வங்கி கணக்கை காட்டும் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கியை பதிவு செய்திருந்தால். எந்த கணக்கின் UPI ID யை மாற்ற வேண்டுமோ அந்த வங்கிக் கணக்கைத் tap செய்யவும்.
4. அங்கே forget / change pin என்று இருக்கும் அதனை தட்டவும்.
5. பின்னர் அது உங்கள் debit கார்டு அடையாள அட்டையின் கடைசி ஆறு இலக்கங்கள் பதிவிடும்படி கேட்கும் அதனை இங்கே பதிவு செய்யவும். பின்னர் உங்களுடைய கார்டு காலாவதி தேதியையும்(Expiry date) பதிவிட வேண்டும்.
6. தற்போது உங்களுக்கு புதிய google pay PIN ஐ 4-6 (இலக்க எண்) பதிவிட வேண்டும்.
7. உங்களுடைய GPay செயலியின் புதிய PIN மாற்றப்பட்டது.
Contact Google Pay India customer care
Google Pay வாடிக்கையாளர் சேவை நிறுவனம் அதன் Google Pay பயனர்களுக்காக இரண்டு வாடிக்கையாளர் எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன் உதவியுடன் நீங்கள் வாடிக்கையாளர் சேவையை அழைத்து எந்த வகையான தகவலையும் பெறலாம்.
எங்கள் வாடிக்கையாளர் சேவை எண்ணை நீங்கள் இலவசமாக அழைக்கலாம் 1-800-419-0157.
- URL – Google Pay Support
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்