No Image

பாரதியார் புதிய ஆத்திச்சூடி பொருள் விளக்கம்

செப்டம்பர் 17, 2020 Rajendran Selvaraj 0

பாரதியார் புதிய ஆத்திச்சூடி பொருள் விளக்கம் | புதிய ஆத்திச்சூடி வரிகள் விளக்கம் | Bharathiar Puthiya Aathichudi 1 அச்சம் தவிர் பயம் கொள்ளாதே 2 ஆண்மை தவறேல் மனவலிமை இழக்காதே 3 இளைத்தல் இகழ்ச்சி பின் வாங்குதல் இகழ்வதற்கு More

No Image

பாரதியார் தமிழ் பற்றிய பாடல்கள்

ஜூன் 25, 2020 Rajendran Selvaraj 0

இந்த பதிவில் மகாகவி பாரதியார் இயற்றிய தமிழ் தேசிய கீதங்கள் / பாரதியார் தமிழ் பற்றிய பாடல்கள் தொகுப்பினை காண்போம். இவருடைய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் மக்கள் ஒவ்வொருவரின் தமிழ் உணர்வை வளர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும். அவற்றை இந்த பதிவில் பார்ப்போம். More

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு

டிசம்பர் 3, 2019 Rajendran Selvaraj 0

தமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு – முதல் வேற்றுமை உருபு, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் 1. பெயர்களனைத்தும், முதல் வேற்றுமை, More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் குடியியல்

டிசம்பர் 1, 2019 Rajendran Selvaraj 0

திருக்குறள் குடியியல் குடிமை குறள் 951: இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு. நடுவு நிலைமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவரிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை. குறள் 952: ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் More

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்

ஆகஸ்ட் 1, 2019 Rajendran Selvaraj 0

தமிழ் இலக்கணத்தில் இருதிணைப் பொதுப் பெயர் பற்றி இந்த பதிவில் பார்ப்போம் 1. தந்தை, தாய்; சாத்தான். சாத்தி; கொற்றன், கொற்றி; ஆண், பெண்; செவியிலி, செவியிலிகள்; தான், தாம் என வரும் படர்க்கைப் பெயர்கள் உயர்திணை அஃறிணை இரண்டற்கும் பொதுப் More

பழமொழி விளக்கம்

பழமொழி விளக்கம் பகுதி 1

ஜூன் 30, 2019 Rajendran Selvaraj 0

1.) பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! பொருள்: வாழ்க்கையில் 16 வகையான செல்வங்களான உடலில் நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம்,ஒப்பற்ற அழகு, அழியாப் புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, More

No Image

உலகநீதி விளக்கம்

ஜூன் 26, 2019 Rajendran Selvaraj 0

உலகநீதி விளக்கம் – ஆசிரியர்: உலகநாதர் 1 ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் போகாத இடந்தனிலே போக வேண்டாம் போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம் More

கீரை வகைகள்

கீரை வகைகள் மருத்துவ குணங்கள்

டிசம்பர் 25, 2018 Rajendran Selvaraj 0

கீரை வகைகள் மருத்துவ குணங்களும் பயன்களும் (Spinach Tamil) – இந்த பதிவில் முருங்கைக்கீரை, சிறுகீரை, புளிச்ச கீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை, அகத்திக் கீரை, பசலைக் கீரை, மணத்தக்காளி கீரை பற்றி விரிவாக பார்ப்போம் மற்றும் அதனால் என்ன பயன் More

தமிழ் இலக்கணம்

பெயர்ச் சொற்களின் வகைகள்

நவம்பர் 27, 2018 Rajendran Selvaraj 0

சொற்களின் வகை 1. சொற்கள், பெயர்ச்சொல் வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நால்வகைப்படும். பெயர்ச் சொற்களின் வகைகள் 2. பெயர்ச் சொல்லாவது, பொறிகட்கும் மனத்துக்கும் விடயமாகிய பொருளை உயர்த்தும். பொருள், இடம், காலம், சினை என்னம் நான்கும் nhருளென உன்றாய் அடங்கும். More

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம் – திணை மற்றும் பால்

நவம்பர் 27, 2018 Rajendran Selvaraj 0

தமிழ் இலக்கணம் – சொல்லதிகாரம் – திணை மற்றும் பால் சொல்லாவது, ஒருவர் தங்கருத்தின் நிகழ்பொருளைப் பிறார்க்கு அறிவித்தற்கும், பிறர் கருத்தின் நிகழ் பொருளைத் தாம் அறிதற்குங் கருவியாகிய ஒலியாம். திணை மற்றும் பால் திணை 1. அக்கருத்தின் நிகழ்பொருள், உயர்திணை, More