பொதுத் தமிழ் தகவல்கள் பகுதியில் தமிழ் பற்றிய பொதுவான தகவல்கள், கலை அறிவியல், தொழிற் நுட்பம், கலாச்சாரம், இலக்கியம் ஆகியவற்றை பதிவிடுகிறோம்.

அறன் வலியுறுத்தல்
இந்த பதிவில் நாலடியார் பாடல்கள் விளக்கம் என்கிற தலைப்பில், அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரத்தில் உள்ள 10 பாடல்கள் மற்றும் விளக்கங்கள் பற்றி பார்ப்போம்.(நாலடியார் பாடல்கள் தொகுப்பு வீடியோ) நாலடியார் – அறன் வலியுறுத்தல் பாடல் 1 அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து More