Skip to content
Home » ஆன்மிகம் » Page 4

ஆன்மிகம்

ஆன்மிகம் தகவலில் தமிழ்நாட்டில் எண்ணற்ற சிறப்புமிக்க கோயில்கள் பற்றியும் அவற்றின் பெருமைகளையும், மகான்களின் அருளுரையையும் இங்கு பதிவிடுகிறோம் படித்து பயன் பெறுவீர்.

கடவுள் கனவு பலன்கள்

கடவுள் கனவு பலன்கள் – God Kanavu Palangal in Tamil – பொதுவாக எந்த கடவுளை கனவில் கண்டாலும் நமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் விலகும். எல்லா பிரச்சனைகளிளிருந்தும் வெற்றி கொள்ளும் சக்தி கிடைக்கும். இந்த பதிவில் கடவுள் கனவில் வந்தால் என்று விரிபாக பார்ப்போம். கடவுள் கனவு… Read More »கடவுள் கனவு பலன்கள்

பெண்கள் கனவு பலன்கள்

பெண்கள் கனவு பலன்கள் – Pengal Kanavu Palangal in Tamil – பெண்கள் கனவில் வந்தால் மற்றும் கன்னி பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை சாஸ்திரங்கள் கூறுகின்றன என்று இந்த பதிவில் பார்ப்போம். பெண்கள் கனவு பலன்கள் – Pengal Kanavu Palangal சுமங்கலி… Read More »பெண்கள் கனவு பலன்கள்

காதல் கனவு பலன்கள்

Love Kanavu Palangal in Tamil – இந்த பதிவில் காதல் கனவு பலன்கள்(Kadhal Kanavu Palangal) பற்றி சாஸ்திரங்கள்/பெரியோர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்று பார்ப்போம். மற்ற கனவுகளை விட காதல் கனவுகள் வருகையில் நமக்கு இனம் புரியாத சந்தோஷமும் சங்கடங்களும் தோன்றும். ஏனென்றால், இது உங்கள் கடந்தகால… Read More »காதல் கனவு பலன்கள்

நீர் கனவு பலன்கள்

நீர் கனவு பலன்கள் – Water Kanavu Palangal in Tamil – நீர் பற்றிய கனவு கண்டால் என்ன பலன் என்று பதிவிட்டுள்ளோம். உங்கள் கனவில் அருவி, கடல், குளம், ஆறு, ஏரி, வெள்ளம் வந்தால், சுனாமி, கடல் அலைகளை கனவில் கண்டால் என்ன பலன் என்று… Read More »நீர் கனவு பலன்கள்

Kolaru Pathigam Lyrics in Tamil

கோளறு பதிகம் (மகான் திருஞானசம்பந்தர்) Kolaru Pathigam Lyrics in Tamil  – கோளாறு பதிகம் எழுதியவர் மகன் திருஞானசம்பந்தர் ஆவர். மக்கள் அனைவரும் கோள்களின் தாக்கத்திலிருந்து விடைபெற்று இன்புற்று வாழ இறைவன் சிவனை வேண்டி படைக்கப்பட்டது. வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் என முதல் பாடல் வரிகள்… Read More »Kolaru Pathigam Lyrics in Tamil

Palli Vilum Palan in Tamil

பல்லி விழும் பலன்(Palli Vilum Palan in Tamil): நம் உடலின் எந்த பாகத்தில் பல்லி விழுந்தால் என்ன பலன் மற்றும் அதைப்பிறகு நாம் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்பதை பார்ப்போம்… நம் நாட்டில் விலங்குகளை கொண்டு பல சாஸ்திரம் சம்பிரதாயங்கள் கடை பிடிக்கப்படுகின்றன அதிலும் பசு… Read More »Palli Vilum Palan in Tamil

108 ஆஞ்சநேயர் துதி மந்திரம்

ஆஞ்சநேயர் துதி – ஆஞ்சநேயருக்கு பல பெயர்கள் உண்டு. வாயுபுத்திரன், கேசரி மைந்தன், மாருதி, அனுமன், சொல்லிச் செல்வன், சுந்தரன் என அழைக்கப்படுகிறார். இந்த பதிவில் 108 ஆஞ்சநேயர் துதி – ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம் – ஆஞ்சநேயர் 108 மந்திரம் – ஆஞ்சநேயர் ஸ்லோகம் மற்றும் ஆஞ்சநேயர்… Read More »108 ஆஞ்சநேயர் துதி மந்திரம்

இறந்தவர்கள் கனவு பலன்கள்

இறந்தவர்கள் கனவு பலன்கள் – Irandhavargal Kanavu Palangal in Tamil – இறந்தவர்களை கனவில் கண்டால் நாம் அனைவருக்குமே எழுந்தவுடன் ஒரு பதற்றம் இருக்கும். அதில் நம் தாய் தந்தை, தாத்தா, பாட்டி, உறவினர்கள், நண்பர்கள், கணவன், மனைவி, குழந்தைகள் மற்றும் முகம் தெரியாத நபர்கள் இறந்து… Read More »இறந்தவர்கள் கனவு பலன்கள்

ஷீரடி சாய் பாபாவின் 108 போற்றிகள்

ஓம் சாய், ஸ்ரீ சாய், ஜெய ஜெய சாய்! இந்த ஆன்மிகம் பகுதியில் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஷீரடி சாய் பாபாவின் 108 போற்றிகள் தமிழில் பதிவிட்டுள்ளோம். அன்றாடம் படித்து பயன்பெறுமாறு வேண்டிக்கொள்கிறோம். ஷீரடி சாய் பாபாவின் 108 போற்றிகள் ஓம் சாயிநாதனே போற்றி ஓம் சீரடி உறைந்தவனே… Read More »ஷீரடி சாய் பாபாவின் 108 போற்றிகள்

காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரம்: Gayathri Mantra Lyrics in Tamil – காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். மகரிஷி விஸ்வாமித்ரர் காயத்ரி மந்திரத்தை உருவாக்கினார். காயத்ரி… Read More »காயத்ரி மந்திரம்