27 நட்சத்திர மரங்கள்
27 நட்சத்திர மரங்கள் – ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் 27 மரங்களை குறிப்பிட்டுள்ளனர். பொதுவாக மரம் வளர்த்தாலே நமக்கு புண்ணியம் தான், அதனால் தான் இன்றை அரசாங்கம் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் மரம் நடுவதை இயக்கங்களாக மாற்றி மரம் வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றனர்.

27 நட்சத்திர மரங்கள்
அது மட்டுமில்லாமல் ஜோதிட ரீதியாக 27 நட்சத்திரகளுக்கும் அதற்கென மரங்கள் எவை என்று வகைப்படுத்தியுள்ளனர். அவற்றை வீட்டில் வளர்ப்பதன் மூலம் கர்மவினை குறையும் என்றும் மேலும் தீய பலன்களை குறைத்துக்கொள்ளவும் முடியும் என்று நம்புகின்றனர். அவை என்னென்ன மரங்கள் என்று பார்ப்போம்.
27 நட்சத்திர மரங்கள்
1. அஸ்வினி – எட்டி மரம்
2. பரணி – நெல்லிக்காய் மரம்
3. கார்த்திகை – அத்தி மரம்
4. ரோகிணி – நாவல்பழ மரம்
5. மிருகசீரிஷம் – கருங்காலி மரம்
6. திருவாதிரை – செங்கருங்காலி மரம்
7. புனர்பூசம் – மூங்கில் மரம்
8. பூசம் – அரசமரம்
9. ஆயில்யம் – புன்னைமரம்
10. மகம் – ஆலமரம்
11. பூரம் – பலாமரம்
12. உத்திரம் – அலரி மரம்
13. ஹஸ்தம் – அத்தி அல்லது வேல மரம்
14. சித்திரை – வில்வமரம்
15. சுவாதி – மருத மரம்
16. விசாகம் – விளாமரம்
17. அனுஷம் – மகிழமரம்
18. கேட்டை – பிராயன் மரம்
19. மூலம் – மாமரம்
20. பூராடம் – வஞ்சி மரம்
21. உத்திராடம் – பலாமரம்
22. திருவோணம் – எருக்கு மரம்
23. அவிட்டம் – வன்னி மரம்
24. சதயம் – கடம்பு மரம்
25. பூராட்டாதி – தேமா மரம்
26. உத்திரட்டாதி – வேப்பிலை மரம்
27. ரேவதி – இலுப்பை மரம்
நன்றி வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
தெரிந்துகொள்க
- விருட்ச சாஸ்திரம்
- 27 நட்சத்திர பலன்கள்
- நட்சத்திர சின்னம்
- 27 நட்சத்திர விலங்குகள்
- Read All Astrology Articles in English
Video: அடிப்படை ஜோதிடம் கற்க