27 நட்சத்திர பறவைகள்
27 நட்சத்திர பறவைகள் – ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் நாம் அறிந்தவையே, நம் முன்னோரகள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு பறவையை(பட்சி) குறிப்பிட்டுள்ளனர். இன்னும் கொங்கு மண்டலம் தென் தமிழகம் பகுதியில் பட்சி ஜோதிடம் பிரபலமாகும்.

27 நட்சத்திர பறவைகள்
பறவைகளை வைத்து ஜோதிடம் பார்த்து பலன் துல்லியமாகவும் நல்ல நேரம் கேட்ட நேரத்தையும் துல்லியமாக கூறுகின்றனர். மேலும் அந்தந்த நட்சத்திரகாரர்கள் அதற்கான நட்சத்திர பட்சிக்கு உணவளிப்பதன் மூலம் கர்ம வினைகளை குறைத்துக்கொள்ளலாம். கீழ் வரும் பதிவில் 27 நட்சத்திரத்திற்கும் உண்டான பறவைகளை காண்போம்.
27 நட்சத்திரம் பறவை
அஸ்வினி – ராஜாளி
பரணி – காகம்
கிருத்திகை – மயில்
ரோகிணி – ஆந்தை
மிருகசீரிடம் – கோழி
திருவாதிரை – அன்றில்
புனர்பூசம் – அன்னம்
பூசம் – நீர்காகம்
ஆயில்யம் – கிச்சிலி
மகம் – ஆண்கழுகு
பூரம் – பெண்கழுகு
உத்திரம் – கிளுவை
அஸ்தம் – பருந்து
சித்திரை – மரங்கொத்தி
சுவாதி – தேனீ
விசாகம் – செங்குருவி
அனுஷம் – வானம்பாடி
கேட்டை – சக்கரவாகம்
மூலம் – செம்பருந்து
பூராடம் – கௌதாரி
உத்திராடம் – வலியான்
திருவோணம் – நாரை
அவிட்டம் – பொன்வண்டு
சதயம் – அண்டங்காக்கை
பூரட்டாதி – உள்ளான்
உத்திரட்டாதி – கோட்டான்
ரேவதி – வல்லூறு
தெரிந்துகொள்க
- 27 நட்சத்திர பலன்கள்
- நட்சத்திர சின்னம்
- 27 நட்சத்திர விலங்குகள்
- Read All Astrology Articles in English
Video: அடிப்படை ஜோதிடம் கற்க