27 நட்சத்திர தேவதை, அதிதேவதை(27 Nakshatra God) – ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் 27 தேவதை மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகள் உள்ளன அவர்களை வழிபடுவதன் மூலம் நம் பிரச்சனைகளை குறைத்து கொள்ளலாம். மேலும் அவர்களை வழிபடுவதன் மூலம் நாம் வேண்டுபவன கிடைக்கும். அவை என்னென்ன என்று பார்ப்போம்
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
27 நட்சத்திர தேவதை
1. அஸ்வினி – சரஸ்வதி
2. பரணி – துர்க்கை
3. கார்த்திகை – அக்னி
4. ரோகிணி – பிரம்மன்
5. மிருகசீரிஷம் – சந்திரன்
6. திருவாதிரை – பரமசிவன்
7. புனர்பூசம் – அதிதி
8. பூசம் – பிருகஸ்பதி
9. ஆயில்யம் – ஆதிசேஷன்
10. மகம் – சுக்கிரன்
11. பூரம் – பார்வதி
12. உத்திரம் – சூரியன்
13. ஹஸ்தம் – துர்தேவதை
14. சித்திரை – விஸ்வகர்மா
15. சுவாதி – வாயு
16. விசாகம் – இந்திரன்
17. அனுஷம் – மித்ரன்
18. கேட்டை – இந்திரன்
19. மூலம் – அசுரர்
20. பூராடம் – வருணன்
21. உத்திராடம் – கணபதி
22. திருவோணம் –விஷ்ணு
23. அவிட்டம் – வசுக்கள்
24. சதயம் – யமன்
25. பூராட்டாதி – குபேரன்
26. உத்திரட்டாதி – காமதேனு
27. ரேவதி – சனி
27 நட்சத்திர அதிதேவதை
1. அஸ்வினி – அஸ்வினி தேவர்கள்
2. பரணி – எமன்
3. கார்த்திகை – அக்னி
4. ரோகிணி – பிரஜாபதி
5. மிருகசீரிஷம் – சந்திரன்
6. திருவாதிரை – ருத்ரன்
7. புனர்பூசம் – அதிதி
8. பூசம் – குரு
9. ஆயில்யம் – சர்ப்பம்
10. மகம் – பித்ருக்கள்
11. பூரம் – அர்யமான்
12. உத்திரம் – பேகன்
13. ஹஸ்தம் – துவஷ்டா
14. சித்திரை – துவஷ்டா
15. சுவாதி – வாயு
16. விசாகம் – இந்திரன்
17. அனுஷம் – மித்ரன்
18. கேட்டை – இந்திரன்
19. மூலம் – நிருதி
20. பூராடம் – விச்வதேவா
21. உத்திராடம் – பிரம்மன்
22. திருவோணம் – விஷ்ணு
23. அவிட்டம் – வசு
24. சதயம் – வருணன்
25. பூராட்டாதி – அஜயகாபதா
26. உத்திரட்டாதி – அஹிர்புதன்யா
27. ரேவதி – பூஷா
நன்றி வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
தெரிந்துகொள்க
- 27 நட்சத்திர மரங்கள்
- 27 நட்சத்திர பலன்கள்
- நட்சத்திர சின்னம்
- 27 நட்சத்திர விலங்குகள்
- விருட்ச சாஸ்திரம்
- Read All Astrology Articles in English
- Video: Learn Basic Astrology in Tamil
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்