Skip to content
Home » ஜோதிடம் » 27 நட்சத்திரங்கள் அதிபதி

27 நட்சத்திரங்கள் அதிபதி

27 நட்சத்திரங்கள் அதிபதி | நட்சத்திர அதிபதி அட்டவணை – நாம் இந்த பதிவில் 27 நட்சத்திரங்கள் பெயர்கள்  மற்றும் அதனுடைய அதிபதிகள் யார் யாரென்று எளிதாக புரியும் வண்ணம் கூறியுள்ளோம் படித்து தெரிந்துகொள்ளவும். கொடுக்கப்பட்டுள்ள நட்சத்திர அதிபதி அட்டவணை அடிப்படையில்தான் தசா காலங்கள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

27 நட்சத்திரங்கள் அதிபதி
நட்சத்திரங்கள் அதிபதி

நட்சத்திர அதிபதி அட்டவணை

கேது – அஸ்வினி, மகம், மூலம்
சூரியன் – கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
சந்திரன் – ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்,
செவ்வாய் – மிருகசீரிடம், சித்திர, அவிட்டம்
ராகு – திருவாதிரை, சுவாதி, சதயம்
குரு – புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
சனி – பூசம், அனுஷம், உத்திரட்டாதி
புதன் – ஆயில்யம், கேட்டை, ரேவதி

ராசி அதிபதி

ஒவ்வொரு ராசிக்கும் அதனை இயக்கம் கிரகங்கள் ராசி அதிபதி ஆவார்கள்(ராகு கேது தவிர)

செவ்வாய் – மேஷம், விருச்சிகம் ராசிக்கு அதிபதி ஆவார்
புதன் – மிதுனம், கன்னி ராசிக்கு அதிபதி ஆவார்
குரு – தனுசு, மீனம் கன்னி ராசிக்கு அதிபதி ஆவார்
சுக்கிரன் – ரிஷபம், துலாம் கன்னி ராசிக்கு அதிபதி ஆவார்
சனி – மகரம், கும்பம் கன்னி ராசிக்கு அதிபதி ஆவார்
சூரியன் – சிம்மம் கன்னி ராசிக்கு அதிபதி ஆவார்
சந்திரன் – கடகம் கன்னி ராசிக்கு அதிபதி ஆவார்

Read More:- நட்சத்திரப்படி குழந்தை பெயர்கள்

நட்சத்திர பெயர்கள் மற்றும் நட்சத்திர அதிபதி

அஸ்வினி நட்சத்திர அதிபதி – கேது
பரணி நட்சத்திர அதிபதி – சுக்கிரன்
கிருத்திகை நட்சத்திர அதிபதி – சூரியன்
ரோகிணி நட்சத்திர அதிபதி – சந்திரன்
மிருகசீரிடம் நட்சத்திர அதிபதி – செவ்வாய்
திருவாதிரை நட்சத்திர அதிபதி – ராகு
புனர்பூசம் நட்சத்திர அதிபதி – குரு
பூசம் நட்சத்திர அதிபதி – சனி
ஆயில்யம் நட்சத்திர அதிபதி – புதன்

மகம் நட்சத்திர அதிபதி – கேது
பூரம் நட்சத்திர அதிபதி – சுக்கிரன்
உத்திரம் நட்சத்திர அதிபதி – சூரியன்
ஹஸ்தம் நட்சத்திர அதிபதி – சந்திரன்
சித்திரை நட்சத்திர அதிபதி – செவ்வாய்
சுவாதி நட்சத்திர அதிபதி – ராகு
விசாகம் நட்சத்திர அதிபதி – குரு
அனுஷம் நட்சத்திர அதிபதி – சனி
கேட்டை நட்சத்திர அதிபதி – புதன்

மூலம் நட்சத்திர அதிபதி – கேது
பூராடம் நட்சத்திர அதிபதி – சுக்கிரன்
உத்திராடம் நட்சத்திர அதிபதி – சூரியன்
திருவோணம் நட்சத்திர அதிபதி – சந்திரன்
அவிட்டம் நட்சத்திர அதிபதி – செவ்வாய்
சதயம் நட்சத்திர அதிபதி – ராகு
பூரட்டாதி நட்சத்திர அதிபதி – குரு
உத்திரட்டாதி நட்சத்திர அதிபதி – சனி
ரேவதி நட்சத்திர அதிபதி – புதன்

மேலும் தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்