இந்த பதிவில் 27 நட்சத்திரங்களும் அதனுடைய பஞ்சபூதம் என்னென்ன என்று குறிப்பிட்டுளோம். இதனை வைத்து ஒருவருக்கு அதிர்ஷ்டம், வாழ்வில் முன்னேற்றம், கண்டம், மற்றும் பரிகாரம் போன்றவற்றிற்கு பயன்படும்.
27 நட்சத்திரங்களும் பஞ்சபூதம்
அஸ்வினி – நிலம்
பரணி – நிலம்
கிருத்திகை – நிலம்
ரோஹிணி – நிலம்
மிருகசீரிடம் – நிலம்
திருவாதிரை – நீர்
புனர்பூசம் – நீர்
பூசம் – நீர்
ஆயில்யம் – நீர்
மகம் – நீர்
பூரம் – நீர்
உத்திரம் – நெருப்பு
ஹஸ்தம் – நெருப்பு
சித்திரை – நெருப்பு
ஸ்வாதி – நெருப்பு
விசாகம் – நெருப்பு
அனுசம் – நெருப்பு
கேட்டை – காற்று
மூலம் – காற்று
பூராடம் – காற்று
உத்திராடம் – காற்று
திருவோணம் – காற்று
அவிட்டம் – ஆகாயம்
சதயம் – ஆகாயம்
பூரட்டாதி – ஆகாயம்
உத்திரட்டாதி – ஆகாயம்
ரேவதி – ஆகாயம்
தெரிந்துகொள்க
- 27 நட்சத்திர பாலினம்
- 27 நட்சத்திர-தேவதை
- 27 நட்சத்திர மரங்கள்
- 27 நட்சத்திர பலன்கள்
- நட்சத்திர சின்னம்
- 27 நட்சத்திர விலங்குகள்
- Read All Astrology Articles in English
- Video: Learn Basic Astrology in Tamil
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்