சதயம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

சதயம் நட்சத்திரம் திருமண பொருத்தம் – பொதுவாக திருமண நட்சத்திர பொருத்தம் பார்ப்பது பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் ஜாதகத்துக்கு பார்க்க வேண்டும். அவ்வாறு பெண் சதயம் நட்சத்திரதிற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகளை பார்ப்போம்.

Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

சதயம் நட்சத்திரம் திருமண பொருத்தம்
சதயம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

இதில் உத்தம மற்றும் மத்திம பலன் உள்ள நட்சத்திரங்களை கொடுத்துள்ளோம். இவைகளில் இல்லாத நட்சத்திரங்கள் பொருத்தம் இல்லை என்று பொருள்.

Read More: திருமண பொருத்தம் | Star Matching Table for Marriage in Tamil

பெண் நட்சத்திரம் – கும்ப ராசி சதயம் நட்சத்திரம்

உத்தமம்

மிருகசீரிடம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம்.

மத்திமம்

அசுவினி புனர்பூசம், பூசம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், பூரட்டாதி, ரேவதி.

மேலும் காண்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்