Skip to content
Home » ஜோதிடம் » அஸ்வினி நட்சத்திரம் திருமண பொருத்தம்

அஸ்வினி நட்சத்திரம் திருமண பொருத்தம்

அஸ்வினி நட்சத்திரம் திருமண பொருத்தம்
அஸ்வினி நட்சத்திரம் திருமண பொருத்தம்

மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் திருமண பொருத்தம் – பொதுவாக திருமண நட்சத்திர பொருத்தம் பார்ப்பது பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் ஜாதகத்துக்கு பார்க்க வேண்டும். அவ்வாறு பெண் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரதிற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகளை பார்ப்போம்.

இதில் உத்தம மற்றும் மத்திம பலன் உள்ள நட்சத்திரங்களை கொடுத்துள்ளோம். இவைகளில் இல்லாத நட்சத்திரங்கள் பொருத்தம் இல்லை என்று பொருள்.

Read More: திருமண பொருத்தம் |  Star Matching Table for Marriage in Tamil

பெண் நட்சத்திரம் – அசுவனி

உத்தம ஆண் நட்சந்திரங்கள்

பரணி, திருவாதிரை, பூசம், அனுஷம், பூராடம், திருவோணம், சதயம் , உத்திரட்டாதி,

மத்திம ஆண் நட்சந்திரங்கள்

கார்த்திகை 1, ரோகிணி, மிருகசீரிடம் 3 & 4, புனர்பூசம், பூரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி

மேலும் காண்க

ஏக நட்சத்திர பொருத்தம்

நட்சத்திர பொருத்தம்

ராசி பொருத்தம் விளக்கம்

மகேந்திர பொருத்தம்

யோனி பொருத்தம்

ராகு கேது தோஷ திருமண பொருத்தம்

12 Zodiac Signs

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்