ஸ்ரீ சுப்ரமணிய அஷ்டகம்

Sri Subramania Ashtakam Lyrics in Tamil – இந்த பதிவில் ஆதி சங்கராச்சாரியார் அருளிய ஸ்ரீ சுப்ரமணிய அஷ்டகம் பாடல் வரிகள் என்னவென்று பார்ப்போம்.

ஸ்ரீ சுப்ரமணிய அஷ்டகம்

ஸ்ரீ சுப்ரமணிய அஷ்டகம்

ஸ்ரீ சுப்ரமணிய அஷ்டகம் பாடல் வரிகள்

ஹே சுவாமிநாத கருணாகர தீன பந்தோ
ஸ்ரீ பார்வதீஷ முக பங்கஜ பத்ம பந்தோ
ஸ்ரீ ஷாதி தேவகண பூஜித பாதபத்ம
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

தேவாதி தேவசுத தேவகணாதி நாத
தேவேந்திர வந்தய ம்ருதுபங்கஜ மஞ்சுபாத
தேவர்ஷி நாரத முனீந்த்ர சுகீத கீர்த்தே
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

நிதயான்னதான நிரதாகில ரோகஹாரின்
பாஹிய பிரதான பரிபூரித பக்தகாம
ஸ்ருத்யாகம ப்ரணவ வாச்ய நிஜஸ்வரூப
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

க்ரௌஞ்சா சுரேந்த்ர பரிகண்டன ஷக்தி சூல
சாபாதி சஸ்திர பரிமண்டித திவ்யபாணே
ஸ்ரீ குண்டளீஷ தர துண்ட ஷிகீந்திர வாக
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

தேவாதி தேவ ரதமண்டல மத்யமேத்ய
தேவேந்திர பீடநகரம் திருட சாபஹஸ்த
சூரம் நிஹத்யா சுர கோடிப்ரீத்தியமான
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

ஹாராதி ரத்ன மணி யுக்த க்ரீட ஹார
கேயூர குண்டல லசத் கவசாபிராம
ஹே வீர தாரக ஜயாமர பிருந்த வந்த்ய
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

பஞ்சாக்ஷராதி மனு மந்திரிதகாங்க தோயை:
பஞ்சாம்ரிதை: பிரமுதிதேன்ற முகை: முனீந்றை:
பட்டாபிசிக்த ஹரியுக்த வராசநாத
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

ஸ்ரீ கார்த்திகேய கருனாம்ருத பூர்ண த்ருஷ்ட்யா
காமாதிரோக கலுஷீக்ருத துஷ்ட சித்தம்
ஷிக்த்வா து மாமவ கல்லாதார காந்தி காந்த்யா
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

சுப்ரமண்யாஷ்டகம் புண்யம் யேபடந்தி த்விஜோத்தமா:
தே சர்வே முக்திமாயாந்தி சுப்பிரமணிய பிரசாதத:
சுப்பிரமணியஷ்டகம் இதம் ப்ராதர் உத்தாய ய: படேத்
கோடி ஜன்ம க்ருதம் பாபம் தத் க்ஷணநாதேவ நஷ்யதி.

இதி சுப்ரமண்யாஷ்டகம் ஸம்பூர்ணம்.

Read More

You may also like...