Skip to content
Home » ஜோதிடம் » வியாழன் கிரகம் பற்றி தெரிந்து கொள்க

வியாழன் கிரகம் பற்றி தெரிந்து கொள்க

வியாழன் கிரகம் பற்றி தெரிந்து கொள்க | குரு கிரகம் |  குரு பகவான் | Jupiter in Tamil |  Planets in Tamil | Jupiter Planet in Tamil | Jupiter in Tamil Astrology

வியாழன் கிரகம்
வியாழன் கிரகம்

வியாழன் கிரகம் பற்றி தெரிந்து கொள்க

ராசி – தனுசு, மீனம்
நட்சத்திரங்கள் – புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
நட்பு கிரகங்கள் – சூரியன், சந்திரன், செவ்வாய்
சமமான கிரகங்கள் – சனி, ராகு, கேது
பகையான கிரகங்கள் – புதன், சுக்ரன்

காரகன் – புத்திரர்கள், தர்ம சிந்தனை, ஆசான், தான தர்மம், ஆசிரியர், பெரும் அளவிலான பணம், அறக்கட்டளை
தேவதை – பிரம்மன்
தானியம் – வெள்ளை கொண்டைக் கடலை
உலோகம் – பொன்(தங்கம்)
நிறம் – மஞ்சள்
குணம் – சாத்வீகம்

சுபாவம் – சவுமியர்
சுவை – தித்திப்பு
திக்கு – வடக்கு
உடல் அங்கம் – வயிறு
தாது – மூளை
நோய் – வாதம்
பஞ்சபூதம் – ஆகாயம்

சிறப்பு பார்வை – தான் நின்ற ராசியில் இருந்து 5, 7, 9 ஆம் பார்வை
பாலினம் – ஆண்
உபகிரகம் – எமகண்டன்
ஆட்சி ராசி – தனுசு, மீனம்
உச்ச ராசி – கடகம்
மூலத்திரிகோண ராசி – தனுசு
நட்பு ராசி – மேஷம், சிம்மம், விருச்சிகம்
சமமான ராசி – கும்பம்
பகை ராசி – ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம்
நீச்ச ராசி – மகரம்

திசை ஆண்டுகள் – பதினாறு ஆண்டுகள்
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் – ஒரு வருடம்
இதர பெயர்கள் – ஆசான், பிரகஸ்பதி, அரகுரு மறையோன், அந்தணன், அரசம், தட்சணன்

 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்