விசாகம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

விசாகம் நட்சத்திரம் திருமண பொருத்தம் – பொதுவாக திருமண நட்சத்திர பொருத்தம் பார்ப்பது பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் ஜாதகத்துக்கு பார்க்க வேண்டும். அவ்வாறு பெண் விசாகம் நட்சத்திரதிற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகளை பார்ப்போம்.

Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

விசாகம் நட்சத்திரம் திருமண பொருத்தம்
விசாகம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

இதில் உத்தம மற்றும் மத்திம பலன் உள்ள நட்சத்திரங்களை கொடுத்துள்ளோம். இவைகளில் இல்லாத நட்சத்திரங்கள் பொருத்தம் இல்லை என்று பொருள்.

Read More: திருமண பொருத்தம் | Star Matching Table for Marriage in Tamil

பெண் நட்சத்திரம் – துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 1 2 3ஆம் பாதம்

உத்தமம்

அசுவனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், மகம், சித்திரை, சுவாதி, மூலம், அவிட்டம் 1 2.

மத்திமம்

பரணி ரோகிணி, ஆயிலியம், பூரம், அஸ்தம், அனுஷம், கேட்டை, அவிட்டம் 3 4, சதயம், ரேவதி

பெண் நட்சத்திரம் – துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 4ஆம் பாதம்

உத்தமம்

அசுவனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், மகம், சித்திரை, சுவாதி, அனுஷம் மூலம், அவிட்டம், சதயம்.

மத்திமம்

பரணி ரோகிணி, ஆயிலியம், பூரம், அஸ்தம், கேட்டை, ரேவதி

மேலும் காண்க

Video – Learn Basic Astrology in Tamil

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்