மாரடைப்பு வராமல் தடுக்க

இந்த பதிவில் மாரடைப்பு வராமல் தடுக்க(Prevent Heart Attack Tamil) என்ன செய்ய வேண்டும் என்று நம் பாரம்பரிய மருத்துவத்தில் முன்னோர்கள் கூறியுள்ளதை பார்ப்போம்.

மாரடைப்பு வராமல் தடுக்க வீட்டு வைத்தியம்

மாரடைப்பு வராமல் தடுக்க தினமும் ஒரு கப் அளவில் தயிர் உணவில் சேர்த்துக்கொள்ள இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு நீங்கும்.

திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டால் கஸ்தூரியை ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட வலி குறையும்.

தூதுவளை காயினை மோரில் நன்றாக ஊறவைத்து வறுத்து சாப்பிட நாளடைவில் இதய பலவீனம் குறையும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Read More:- Health Tips in Tamil | உடல் எடை குறைப்பது புரதத்தின் பங்கு | Weight Loss Tips Tamil

Video: அம்மா பற்றிய வரிகள்

You may also like...