
நடராசபத்து சிறுமணவூர் முனுசாமி
ஓம் சிவமயம் – நடராசபத்து நடராசபத்து சிறுமணவூர் முனுசாமி மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம்நீ மறைநான்கின் அடிமுடியும்நீ மதியும்நீ ரவியும்நீ புனலும்நீ அனலும்நீ மண்டலமிரண்டேழும்நீ, பெண்ணும்நீ ஆணும்நீ, பல்லுயிர்க்குயிரும்நீ, பிறவும்நீ ஒருவநீயே, பேதாதிபேதம்நீ பாதாதிகேசம்நீ பெற்றதாய் தந்தைநீயே, பொன்னும் பொருளும்நீ யிருளும்நீ More