மகம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

சிம்ம ராசி மகம் நட்சத்திரம் திருமண பொருத்தம் – பொதுவாக திருமண நட்சத்திர பொருத்தம் பார்ப்பது பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் ஜாதகத்துக்கு பார்க்க வேண்டும். அவ்வாறு பெண் சிம்ம ராசி மகம் நட்சத்திரதிற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகளை பார்ப்போம்.

மகம் நட்சத்திரம் திருமண பொருத்தம்
சிம்ம ராசி மகம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

இதில் உத்தம மற்றும் மத்திம பலன் உள்ள நட்சத்திரங்களை கொடுத்துள்ளோம். இவைகளில் இல்லாத நட்சத்திரங்கள் பொருத்தம் இல்லை என்று பொருள்.

Read More: Thirumana Porutham in Tamil  |  Star Matching Table for Marriage in Tamil

உத்தம நட்சத்திரங்கள்

பரணி, திருவாதிரை, பூசம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம் , உத்திரட்டாதி

மத்திம நட்சத்திரங்கள்

கார்த்திகை, பூரம், சித்திரை 3 4, அஸ்தம் அவிட்டம், பூரட்டாதி

இவைகளில் இல்லாத நட்சத்திரங்கள் பொருத்தம் இல்லை.

மேலும் காண்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்