Skip to content
Home » ஜோதிடம் » பூராடம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

பூராடம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் திருமண பொருத்தம் – பொதுவாக திருமண நட்சத்திர பொருத்தம் பார்ப்பது பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் ஜாதகத்துக்கு பார்க்க வேண்டும். அவ்வாறு பெண் தனுசு ராசி பூராடம் நட்சத்திரதிற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகளை பார்ப்போம்.

பூராடம் நட்சத்திரம் திருமண பொருத்தம்
தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

இதில் உத்தம மற்றும் மத்திம பலன் உள்ள நட்சத்திரங்களை கொடுத்துள்ளோம். இவைகளில் இல்லாத நட்சத்திரங்கள் பொருத்தம் இல்லை என்று பொருள்.

Read More: Thirumana Porutham in Tamil  |  Star Matching Table for Marriage in Tamil

உத்தம நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், புனர்பூசம் 1 2 3, மகம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், உத்திராடம் 1, பூரட்டாதி, ரேவதி.

மத்திம நட்சத்திரங்கள்

திருவாதிரை, புனர்பூசம் 4, ஆயிலியம், அஸ்தம், சுவாதி, விசாகம், உத்திராடம் 2 3 4, திருவோணம், அவிட்டம்.

மேலும் காண்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்