புதன் கிரகம் பற்றி தெரிந்து கொள்க

புதன் கிரகம் பற்றி தெரிந்து கொள்க | Mercury Planet in Tamil | Mercury in Tamil Astrology

புதன் கிரகம்

புதன் கிரகம்

புதன் கிரகம் பற்றி தெரிந்து கொள்க

ராசி – மிதுனம், கன்னி
நட்சத்திரங்கள் – ஆயில்யம், கேட்டை, ரேவதி
நட்பு கிரகங்கள் – சூரியன், சுக்ரன்
சமமான கிரகங்கள் – செவ்வாய், குரு, சனி, ராகு-கேது
பகையான கிரகம் – சந்திரன்
சஞ்சரிக்கும் காலம் – ஒரு மாதம்

காரகன் – தாய் மாமன், கல்வி, நுட்பமான அறிவு, புத்தகம், இளமை, கணிதன், காலியான நிலம், ஆடிட்டர்
தேவதை – விஷ்ணு (பெருமாள்)
தானியம் – பச்சைப் பயறு
உலோகம் – பித்தளை
நிறம் – பச்சை
குணம் – தாமஸம்
சுபாவம் – சவுமியர்
சுவை – உவர்ப்பு
திக்கு – வடகிழக்கு

உடல் அங்கம் – கழுத்து
தாது – தோல்
நோய் – வாதம்
பஞ்சபூதம் – நிலம்
சிறப்பு பார்வை – 7ஆம் பார்வை

பாலினம் – ஆணும், பெண்ணும் இல்லாத நிலை
உபகிரகம் – அர்த்தபிரகரணன்
ஆட்சி ராசி – மிதுனம், கன்னி
உச்சராசி – கன்னி
மூலத்திரிகோண ராசி – கன்னி

நட்பு ராசி – ரிஷபம், சிம்மம், துலாம்
சமமான ராசி – மேஷம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்
பகை ராசி – கடகம்
நீச்ச ராசி – மீனம்
திசை ஆண்டுகள் – பதினேழு ஆண்டுகள் ஒரு ராசியில்
இதர பெயர்கள் – பாகன், கொம்பன், மால், மாலவன், கணக்கன், பண்டிதன், அருணன், சவுமியன்

Read More:- Thirumana Porutham in Tamil | Natchathira Porutham Table

சூரியன் கிரகம்
சந்திரன் கிரகம்
செவ்வாய் கிரகம்
குரு கிரகம்
சுக்கிரன் கிரகம்
சனி கிரகம்
ராகு கிரகம்
கேது கிரகம்

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

You may also like...