மேஷ ராசி பரணி நட்சத்திரம் திருமண பொருத்தம் – பொதுவாக திருமண நட்சத்திர பொருத்தம் பார்ப்பது பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் ஜாதகத்துக்கு பார்க்க வேண்டும். அவ்வாறு பெண் மேஷ ராசி பரணி நட்சத்திரதிற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகளை பார்ப்போம்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
இதில் உத்தம மற்றும் மத்திம பலன் உள்ள நட்சத்திரங்களை கொடுத்துள்ளோம். இவைகளில் இல்லாத நட்சத்திரங்கள் பொருத்தம் இல்லை என்று பொருள்.
பெண் நட்சத்திரம் – பரணி
உத்தமம்
அசுவனி, கார்த்திகை 1, மிருகசீரிடம் 3 & 4, புனர்பூசம், ஆயிலியம், சித்திரை 3 & 4, விசாகம், கேட்டை, மூலம், உத்திராடம், ரேவதி
மத்திமம்
கார்த்திகை 2 & 3 & 4 , திருவாதிரை, மகம் சுவாதி, விசாகம் 4, திருவோணம், சதயம்
மேலும் காண்க
- ஏக நட்சத்திர பொருத்தம்
- நட்சத்திர பொருத்தம்
- ராசி பொருத்தம் விளக்கம்
- மகேந்திர பொருத்தம்
- யோனி பொருத்தம்
- ராகு கேது தோஷ திருமண பொருத்தம்
- Read All Astrology Articles in English
- Video: Learn Basic Astrology in Tamil
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்