நாடிப் பொருத்தம்(Nadi Porutham in Tamil) – இந்த பதிவில் நாடி பொருத்தம் என்றால் என்ன? அதனை பார்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.. நாடி என்பது மருத்துவர் நமது கை பிடித்து நாடி பார்த்த்து வாதம், பித்தம், சிலேத்துமம் என்று அதற்கு மருத்துவம் பார்க்கும் முறை.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
நட்சத்திர நாடி – அதைப்போலவே இங்கும் 27 நட்சத்திரங்களை 3ஆக பிரித்து பார்சுவ நாடி, மத்தியா நாடி, சமான நாடி என்று பிரித்துள்ளனர். அதனை தசவித பொருத்தத்திற்கு பயன்படுத்தியுள்ளனர் அதனை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
பொதுவாக பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக இருக்க வேண்டும். சிலேத்தும நாடி அல்லது சமான நாடி மட்டும் ஒரே நாடியாக இருந்த பொருத்தமாக கருதப்படுகிறது.
பார்சுவநாடி (அ) வாத நாடி
அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி (அ) பித்த நாடி
பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி
சமான நாடி (அ) சிலேத்தும நாடி
கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி
குறிப்பு – Thirumana Porutham in Tamil
ஆண், பெண் இருவருக்கும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது.
நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
Read More:-
- திருமண பொருத்தம்
- நட்சத்திர பொருத்தம்
- ராசி பொருத்தம்
- ராசி அதிபதி பொருத்தம்
- மகேந்திர பொருத்தம்
- யோனி பொருத்தம்
- ஏக நட்சத்திரம் திருமண பொருத்தம்
- ராகு கேது தோஷ திருமண பொருத்தம்
- Read All Astrology Articles in English
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்