Skip to content
Home » ஜோதிடம் » நட்சத்திர பாலினம்

நட்சத்திர பாலினம்

நட்சத்திர பாலினம் (Nakshatra Gender in Taml) – இந்த பதிவில் 27 நட்சத்திர பால் இனம் என்னென்ன என்று பார்ப்போம். இதில் ஆண் நட்சத்திரங்கள் எவை பெண் நட்சத்திரங்கள் எவை மற்றும் அலி நட்சத்திரங்கள் எவை என காண்போம்.

நட்சத்திர பாலினம்
நட்சத்திர பாலினம்

ஆண் நட்சத்திரம் – அஸ்வினி, ரோகிணி, புனர்பூசம், பூசம், மகம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், திருவோணம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகியன ஆண் நட்சத்திரங்கள் ஆகும்.

பெண் நட்சத்திரம் – பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், உத்திரம், கேட்டை, பூராடம், உத்திராடம், அவிட்டம், ரேவதி ஆகியன பெண் நட்சத்திரங்கள் ஆகும்.

அலி நட்சித்திரம் – மிருகசீரிஷம், மூலம், சதயம் ஆகியவை அலி நட்சத்திரங்கள் ஆகும்.

நட்சத்திர பாலினம் – Nakshatra Gender in Tamil

அஸ்வினி – ஆண்
பரணி – பெண்
கார்த்திகை – பெண்
ரோகிணி – ஆண்
மிருகசீரிஷம் – அலி
திருவாதிரை – பெண்
புனர்பூசம் – ஆண்
பூசம் – ஆண்
ஆயில்யம் – பெண்

மகம் – ஆண்
பூரம் – பெண்
உத்திரம் – பெண்
அஸ்தம் – ஆண்
சித்திரை – ஆண்
சுவாதி – ஆண்
விசாகம் – ஆண்
அனுஷம் – ஆண்
கேட்டை – பெண்

மூலம் – அலி
பூராடம் – பெண்
உத்திராடம் – பெண்
திருவோணம் – ஆண்
அவிட்டம் – பெண்
சதயம் – அலி
பூரட்டாதி – ஆண்
உத்திரட்டாதி – ஆண்
ரேவதி – பெண்

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்