திருவோணம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

திருவோணம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

திருவோணம் நட்சத்திரம் திருமண பொருத்தம்

திருவோணம் நட்சத்திரம் திருமண பொருத்தம் – பொதுவாக திருமண நட்சத்திர பொருத்தம் பார்ப்பது பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் ஜாதகத்துக்கு பார்க்க வேண்டும். அவ்வாறு பெண் திருவோணம் நட்சத்திரதிற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகளை பார்ப்போம்.

இதில் உத்தம மற்றும் மத்திம பலன் உள்ள நட்சத்திரங்களை கொடுத்துள்ளோம். இவைகளில் இல்லாத நட்சத்திரங்கள் பொருத்தம் இல்லை என்று பொருள்.

Read More: திருமண பொருத்தம் | Star Matching Table for Marriage in Tamil

பெண் நட்சத்திரம் – மகர ராசி திருவோணம் நட்சத்திரம்

உத்தமம்

பரணி, மிருகசீரிடம், புனர்பூசம், ஆயிலியம், உத்திரம் 2 3 4, சித்திரை, பூரம், விசாகம், கேட்டை, பூராடம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி

மத்திமம்

மகம், பூரம், உத்திரம் 1, அனுஷம், மூலம், உத்திரட்டாதி

மேலும் காண்க

ஏக நட்சத்திர பொருத்தம்

நட்சத்திர பொருத்தம்

ராசி பொருத்தம் விளக்கம்

மகேந்திர பொருத்தம்

யோனி பொருத்தம்

ராகு கேது தோஷ திருமண பொருத்தம்

12 Zodiac Signs

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

You may also like...