செவ்வாய் கிரகம் பற்றி தெரிந்து கொள்க

இந்த பதிவில் செவ்வாய் கிரகம் ஜோதிடம் | Mars Planet in Tamil

செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகம் ஜோதிடம் | Mars Planet in Tamil

ராசி – மேஷம், விருச்சிகம்
நட்சத்திரங்கள் – மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
நட்பு கிரகங்கள் – சூரியன், சந்திரன், குரு
சமமான கிரகங்கள் – சுக்ரன், சனி
பகை கிரகங்கள் – புதன், ராகு
மற்ற பெயர்கள் – அங்காரகன், உதிரன், குஜன், ஆரல், சேய், மங்கலம், நிலமகன்

காரகம் – சகோதரம், கணவன், தைரியம், வீரியம், எலும்பு மஜ்ஜை, பிடிவாதம், காவல், ராணுவம், நிர்வாகதிறன்

தேவதை – சுப்பிரமணியர்
தானியம் – துவரை
உலோகம் – செம்பு
நிறம் – சிகப்பு
குணம் – ராஜஸம்
சுபாவம் – குரூரர்
சுவை – துவர்ப்பு
திசை – தெற்கு

உடல் அங்கம் – தலை
தாது – மஜ்ஜை
நோய் – பித்தம்
பஞ்சபூதம் – நெருப்பு
சிறப்பு பார்வை நிலை – நின்ற ராசியில் இருந்து 4,7,8 ஆம் பார்வை
பாலினம் – ஆண்
உபகிரகம் – தூமன் சுரேசன்
ஆட்சி ராசி – மேஷம்
உச்ச ராசி – மகரம்
மூலத்திரிகோண ராசி – மேஷம்
நட்பு ராசி – சிம்மம், தனுசு, மீனம்
சமமான ராசி – ரிஷபம், துலாம், கும்பம்
பகை ராசி – மிதுனம், கன்னி
நீச்ச ராசி – கடகம்
திசை ஆண்டுகள் – ஏழு ஆண்டுகள்
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் – ஒன்றரை மாதம்

Read More:- Thirumana Porutham in Tamil | Natchathira Porutham Table
சந்திரன் கிரகம்
செவ்வாய் கிரகம்
புதன் கிரகம்
குரு கிரகம்
சுக்கிரன் கிரகம்
சனி கிரகம்
ராகு கிரகம்
கேது கிரகம்

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

You may also like...