சூரியன் கிரகம் பற்றி தெரிந்து கொள்க

இந்த பதிவில் சூரியன் கிரகம் பற்றி தெரிந்து கொள்க

சூரியன் கிரகம்

சூரியன் கிரகம்

சூரியன் கிரகம் பற்றி தெரிந்து கொள்க

ராசி – சிம்மம்
நட்சத்திரம் – கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
நட்பு கிரகங்கள் – சந்திரன், செவ்வாய், குரு
சமமான கிரகங்கள் – புதன்
பகையான கிரகங்கள் – சுக்ரன், சனி, ராகு-கேது
தேவதை – சிவன்

காரகம் – தந்தை, அரசு, அரசியல், மூத்த மகன் அல்லது மகள், முதன்மையான, கோட்டை, சிவன்

தானியம் – கோதுமை
உலோகம் – தாமிரம்
நிறம் – சிகப்பு
குணம் – தாமஸம்
சுபாவம் – குரூரர்
சுவை – காரம்
திசை – மையம்
உடல் அங்கம் – மார்பு
தாது – எலும்பு
நோய் – பித்தம்

பஞ்சபூதம் – நெருப்பு
பார்வை நிலை – 7ஆம் பார்வை
பாலினம் – ஆண்
உபகிரகம் – காலன்
ஆட்சி ராசி – சிம்மம்
உச்ச ராசி – மேஷம்
மூலத்திரிகோண ராசி – சிம்மம்

நட்பு ராசி – கடகம், விருச்சிகம், தனுசு, மீனம்
சமமான ராசி – மிதுனம், கன்னி
பகை ராசி – ரிஷபம், மகரம், கும்பம்
நீச்ச ராசி – துலாம்
திசை ஆண்டுகள் – 6ஆண்டுகள்
சஞ்சரிக்கும் காலம் – ஒரு மாதம் காலம்

Read More:- Thirumana Porutham in Tamil | Natchathira Porutham Table

சூரியன் கிரகம்
சந்திரன் கிரகம்
புதன் கிரகம்
குரு கிரகம்
சுக்கிரன் கிரகம்
சனி கிரகம்
ராகு கிரகம்
கேது கிரகம்

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

You may also like...