Skip to content
Home » ஜோதிடம் » சுக்கிரன் கிரகம் பற்றி தெரிந்து கொள்க

சுக்கிரன் கிரகம் பற்றி தெரிந்து கொள்க

இந்த பதிவில் சுக்கிரன் கிரகம் பற்றி தெரிந்து கொள்க

சுக்கிரன் கிரகம்
சுக்கிரன் கிரகம்

சுக்கிரன் கிரகம் பற்றி தெரிந்து கொள்க – Venus in Tamil | Venus Planet in Tamil | Venus in Tamil Astrology

ராசி – ரிஷபம், துலாம்
ஆட்சி பெறும் ராசி – ரிஷபம், துலாம்
உச்சம் பெறும் ராசி – மீனம்
நீச்சம் பெறும் ராசி – கன்னி
நட்பு கிரகங்கள் – புதன், சனி, இராகு, கேது
பகை கிரகங்கள் – சூரியன், சந்திரன்

காரகம் – மனைவி, பெண்கள், ஆடம்பர பொருட்கள், அழகு, கலை, இசை, நாடகம், சர்க்கரை நோய், சுரப்பிகள்

நட்பு பெறும் ராசிகள் – மிதுனம், தனுசு, மகரம்,கும்பம்
பகை பெறும் ராசிகள் – கடகம், சிம்மம்
சொந்த நட்சத்திரம் – பரணி, பூரம், பூராடம்
திசை – கிழக்கு
அதிதேவதை – லட்சுமி
ஜாதி – பிராமணன்
நிறம் – வெள்ளை
வாகனம் – கருடன்
தானியம் – மொச்சை
மலர் – வெந்தாமரை
ஆடை – வெண்பட்டு
இரத்தினம் – வைரம்

உலோகம் – வெள்ளி
இனம் – பெண்
அங்கம் – மர்ம ஸ்தானம்
சுவை – இனிப்பு
பஞ்ச பூதம் – அப்பு
சுக்கிரனுக்குரிய கோயில் – கஞ்சனூர்
செடி / விருட்சம் – அத்தி

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்