Skip to content
Home » ஜோதிடம் » சனி கிரகம் பற்றி தெரிந்து கொள்க

சனி கிரகம் பற்றி தெரிந்து கொள்க

இந்த பதிவில் சனி கிரகம் பற்றி தெரிந்து கொள்க

சனி கிரகம்
சனி கிரகம்

சனி கிரகம் பற்றி தெரிந்து கொள்க | Saturn in Tamil | Planets in Tamil | Saturn in Tamil Astrology

ராசி – மகரம், கும்பம்
நட்சத்திரங்கள் – பூசம், அனுஷம், உத்திரட்டாதி
நட்பு கிரகங்கள் – புதன், சுக்ரன், ராகு, கேது
சமமான கிரகம் – குரு
பகையான கிரகங்கள் – சூரியன், சந்திரன், செவ்வாய்

காரகன் – ஆயுள், தொழில், எண்ணெய் பொருட்கள், கடின உழைப்பு, அடிமைத் தொழில், நீதித்துறை, மூத்த
சகோதரம், சிற்றப்பா,
தேவதை – ஈஸ்வரன்
தானியம் – எள்
உலோகம் – இரும்பு
நிறம் – கருப்பு
குணம் – தாமஸம்
சுபாவம் – குரூரர்

சுவை – கசப்பு
திசை – மேற்கு
உடல் அங்கம் – தொடை
தாது – நரம்பு
நோய் – வாதம்
பஞ்சபூதம் – காற்று

சிறப்பு பார்வை – 3,7,10ஆம் பார்வை

பாலினம் – ஆண்- பெண் இல்லாத தன்மை
உபகிரகம் – குளிகன்
ஆட்சி ராசி – மகரம், கும்பம்
உச்ச ராசி – துலாம்
மூலத்திரிகோண ராசி – கும்பம்
நட்பு ராசி – ரிஷபம், மிதுனம், கன்னி

சமமான ராசி – தனுசு, மீனம்
பகை ராசி – கடகம், சிம்மம், விருச்சிகம்
நீச்ச ராசி – மேஷம்
திசை ஆண்டுகள் – பத்தொன்பது ஆண்டுகள்
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் – இரண்டரை ஆண்டுகள்
இதர பெயர்கள் – கரியவன், அந்தகன், காளி, கௌரி, மந்தன், முதுமகன், முடவன்

Read More:- Thirumana Porutham in Tamil | Natchathira Porutham Table

சூரியன் கிரகம்
சந்திரன் கிரகம்
செவ்வாய் கிரகம்
புதன் கிரகம்
குரு கிரகம்
சுக்கிரன் கிரகம்
ராகு கிரகம்
கேது கிரகம்

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்