Skip to content
Home » ஜோதிடம் » சந்திரன் கிரகம் பற்றி தெரிந்து கொள்க

சந்திரன் கிரகம் பற்றி தெரிந்து கொள்க

சந்திரன் கிரகம் பற்றி தெரிந்து கொள்க | Moon in Tamil | Planets in Tamil | Moon in Tamil Astrology

சந்திரன் கிரகம்
சந்திரன் கிரகம்

ராசி – கடகம்
நட்சத்திரங்கள் – ரோகிணி, அஸ்தம், திருவோணம்
நட்பு கிரகங்கள் – சூரியன், புதன்
சமமான கிரகங்கள் – செவ்வாய், குரு, சுக்ரன், சனி
பகை கிரகங்கள் – ராகு, கேது

காரகம் – தாய், பூக்கள், நீர் உள்ள இடங்கள், அம்பாள், உணவு பொருட்கள், அலைச்சல், சிந்தனை, அறிவுத்திறன்
தேவதை – பார்வதி
தானியம் – பச்சரிசி, நெல்
உலோகம் – ஈயம்
நிறம் – வெண்மை
குணம் – சாத்வீகம்
சுபாவம் – சவுமியா

சுவை – இனிப்பு
திசை – தென்கிழக்கு
உடல் அங்கம் – தோல்
தாது – ரத்தம்
நோய் – சிலேத்துவம்
பஞ்சபூதம் – நீர்

சிறப்பு பார்வை – 7ஆம் பார்வை
பாலினம் – பெண்
உபகிரகம் – பரிவேடன்
ஆட்சி ராசி – கடகம்
உச்ச ராசி – ரிஷபம்
மூலத்திரிகோண ராசி – ரிஷபம்
நட்பு ராசி – மிதுனம், சிம்மம், கன்னி
சமமான ராசி – மேஷம், துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம்
நீசராசி – விருச்சிகம்

திசை ஆண்டுகள் – 10 ஆண்டுகள்
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் – இரண்டே கால் நாட்கள்
இதர பெயர்கள் – இந்து, மதி, திங்கள், சோமன், உருபதி, சசி, சகி

Read More:- Thirumana Porutham in Tamil | Natchathira Porutham Table

சூரியன் கிரகம்
செவ்வாய் கிரகம்
புதன் கிரகம்
குரு கிரகம்
சுக்கிரன் கிரகம்
சனி கிரகம்
ராகு கிரகம்
கேது கிரகம்

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்