சதயம் நட்சத்திரம் திருமண பொருத்தம்
சதயம் நட்சத்திரம் திருமண பொருத்தம் – பொதுவாக திருமண நட்சத்திர பொருத்தம் பார்ப்பது பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் ஜாதகத்துக்கு பார்க்க வேண்டும். அவ்வாறு பெண் சதயம் நட்சத்திரதிற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகளை பார்ப்போம்.
இதில் உத்தம மற்றும் மத்திம பலன் உள்ள நட்சத்திரங்களை கொடுத்துள்ளோம். இவைகளில் இல்லாத நட்சத்திரங்கள் பொருத்தம் இல்லை என்று பொருள்.
Read More: திருமண பொருத்தம் | Star Matching Table for Marriage in Tamil
பெண் நட்சத்திரம் – கும்ப ராசி சதயம் நட்சத்திரம்
உத்தமம்
மிருகசீரிடம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம்.
மத்திமம்
அசுவினி புனர்பூசம், பூசம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், பூரட்டாதி, ரேவதி.
மேலும் காண்க
ராகு கேது தோஷ திருமண பொருத்தம்