கேது கிரகம் பற்றி தெரிந்து கொள்க

இந்த பதிவில் கேது கிரகம் பற்றி தெரிந்து கொள்க

கேது கிரகம்
கேது கிரகம்

கேது கிரகம் பற்றி தெரிந்து கொள்க | Ketu in Tamil | Planets in Tamil | Ketu in Tamil Astrology

நட்சத்திரங்கள் – அஸ்வினி, மகம், மூலம்
காரகன் – தாயின் தந்தை, துண்டிப்பது, நூல், சணல், சித்தர், துறவறம், மாதாமகன்
தேவதை – இந்திரன்
தானியம் – கொள்ளு
உலோகம் – துருக்கல்
நிறம் – பலநிறங்கள்
குணம் – தாமஸம்
சுபாவம் – குரூரர்

சுவை – புளிப்பு
திக்கு – வட மேற்கு
உடல் அங்கம் – உள்ளங்கால்
தாது – இல்லை (நிழல் கிரகம் என்பதால்)
நோய் – பித்தம்
பஞ்சபூதம் – – நீர்

பார்வை நிலை – பார்வை இல்லை

உபகிரகம் – தூமகேது
ஆட்சி ராசி – இல்லை
உச்ச ராசி – விருச்சிகம்
மூலத்திரிகோண ராசி – இல்லை

நட்பு ராசி – மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம்
சமமான ராசி – இல்லை
பகை ராசி – மேஷம், கடகம், சிம்மம்
நீச்ச ராசி – ரிஷபம்
திசை ஆண்டுகள் – ஏழு ஆண்டுகள்
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் – ஒன்றரை ஆண்டுகள்

நட்பு கிரகங்கள் – சுக்ரன், சனி
சமமான கிரகங்கள் – புதன், குரு
பகையான கிரகங்கள் – சூரியன், சந்திரன், செவ்வாய்
அதிகமான பகையான கிரகம் – சந்திரன் செம்பாம்பு, கதிர்பகை, ஞானன்

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்