கிரகங்கள் நட்பு பகை சமம்
கிரகங்கள் நட்பு பகை சமம் – ஜோதிடத்தில் எந்தெந்த கிரகங்களுக்கு எந்தெந்த கிரகம் நட்பு, பகை, சமம் என தெரிந்துகொள்வோம். இது ஜோதிட பலன் பார்க்க மிகவும் பயனதாக இருக்கும். சரியாக புரிந்து கொள்ளும் வகையில் நட்பு கிரகம் அட்டவணை கீழே கொடுத்துள்ளோம்.

கிரகங்கள் நட்பு பகை சமம்
ஒரு கிரகம் பெயர்ச்சி ஆகும் போது கிரகங்களின் உறவுக்கேற்ப ராசிகளுக்கு நற்பலன்களும் கெடுபலன்களும் உண்டாகின்றன.
இதேபோல் ஜோதிடத்தில் ராசிக்கு நட்பு கிரகங்கள் என உள்ளன அதனையும் இதனையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். ராசிக்கு நட்பு கிரகங்கள் பற்றி தெரிந்து கொள்க. ராசிக்கு நட்பு கிரகங்கள் எவை
ராசி அதிபதிகள் | நட்பு | சமம் | பகை |
சூரியன் | சந்திரன், செவ்வாய், குரு | புதன் | சுக்கிரன், சனி, ராகு, கேது |
சந்திரன் | சூரியன், புதன் | செவ்வாய், குரு சுக்கிரன் சனி |
ராகு, கேது |
செவ்வாய் | சந்திரன், சூரியன், குரு | சுக்கிரன் சனி |
புதன், ராகு, கேது |
புதன் | சூரியன், சுக்கிரன் | செவ்வாய் குரு, ராகு, கேது |
சந்திரன் |
குரு | சூரியன், சந்திரன், செவ்வாய் | சனி, ராகு, கேது | சுக்கிரன், புதன் |
சுக்கிரன் | புதன், சனி, ராகு, கேது | செவ்வாய் குரு |
சூரியன், சந்திரன் |
சனி | புதன், சுக்கிரன், ராகு, கேது | குரு | சூரியன், சந்திரன், செவ்வாய் |
ராகு | சனி, சுக்கிரன் | சூரியன், சந்திரன், செவ்வாய் | புதன், குரு, |
கேது | சனி, சுக்கிரன் | சூரியன், சந்திரன், செவ்வாய் | புதன், குரு |
தெரிந்துகொள்க
- கிரகங்களின் ஆட்சி உச்சம் நீசம்
- ஆண் ராசி பெண் ராசி எவை
- சர ராசிகள் மற்றும் சர லக்னம்
- ஸ்திர ராசிகள் மற்றும் ஸ்திர லக்னம்
- உபய ராசிகள் மற்றும் உபய லக்னம்
- Read All Astrology Articles in English
- Video: Learn Basic Astrology in Tamil